பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொக தக . 4ே9-185 அவ்வழி அவனிவ னுவனென வரூஉம் பெயரும் அவளிவ ளுவளென வரூஉம் பெயரும் அவரிவ ருவரென வரூஉம் பெயரும் 'யான்யா நாமென வரூஉம் பெயரும் யாவன் யாவள் யாவ ரென்னும் ஆவயின் மூன்றொ டப்பதி னைந்தும் பாலறி வந்த வுயர்தினைப் பெயரே. 8 + LTF), வே. 1. பாலறிய - சுவடி 48. வினைத்தொகை வடிவம் விரிக்கபபட்டுள்ளது கே-:03 ஆண்மை படுத்த மகனென் கிளவியும் חf_: + I - பெண்மை யடுத்த மகளென் கிளவியும் பெண்மை யடுத்த விகர விறுதியும் I நம்மூர்ந்து, வரூஉ மிகரவை காரமும் முறைமை சுட்டா மகனு மகளும் மாந்தர் மக்க ளென்னும் பெயரும் J ஆடுஉ மகடூஉ வாயிரு இளவயுஞ் சுட்டுமுத லாகிய வன்னு மாஜம் அவைமுத லாகிய பெண்டென் கிளவியும் ஒப்பொடு வரூஉங் கிளவியொடு தொகைஇ(ய்) அப்பதி னைந்து மவற்றோ ரன்ன 3. வே. காரம் . சுவடி 951 எழுத்துப்பிழை. எண்ணும்மை விடுபட்டுள்ளது. 2. முறமை - சுவடி 48 எழுத்துப்பிழை. றை > ற ஆ.சி. பதிப்பு 67இல் பெயரு. மியானியா நாமெனவரூஉம் பெயரு மியா ன . ளியாவ ரென்னும் எனக் கொண்டுள்ளார். இதற்கு விதி. 'தன்னொ, . . யவ்வரி னிகரந் துன்னுமென்று துணிநரு முளரே என்னும் தனது தத்திசமாகும் தொல்காப்பாயர் காலத்தில் இவ்விதி இருக்கவில்லை. அதனால் இவ்விதிக்கேற்ப அந்நாளில் புணர்த்தியிருப்பர் எனறு நினைக்கவும் இடந்தரவில்லை. கே.எம்.வி. "ஆண்மையடுத்த மகன்என் கிளவி என்னும் துத்திரத்துள். அவை முதல'சி. பெண்டென் கிளவி எனக் கூறிப் பெண்டன் கிளவி எனப் பாடமோதுலாரும் என்பார். (சேனா.) பொருள் சிறிது வேறுபடினும் இலககணததன்மை வேறுபடவில்லை. எனினும் சேனா, பாடமே சிறக்கும். பால. த.நா.பா.வே. - பத். 70, 7 1 -