பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 -- சொல்லதிகாரம் 719-235 நிலனும் பொருளுங் காலமுங் கருவியும் வினைமுதற் கிளவியும் வினையு முளப்படல்’ அவ்வறு பொருட்கு மோரன்ன வுரிமைய செய்யுஞ் செய்த வென்னுஞ் சொல்வே. 35 பா.வே. 1. நிலமும் - சுவடி 1052, பிற்கால வழக்கு 2. காலையும் - சுவடி 115, 951 பிழை. 3. உட்பட - சுவடி 48 வெள்ளைப்பாடம். 720-236 அவற்றொடு வருவழிச் செய்யுமென் கிளவி முதற்கண் வரைந்த மூவற்று முரித்தே. 35 பா.வே. 1. செய்யுங் கிளவி - தெய்வச். ஆத்ரேயர் பாடம். தவறில்லை. 721-237 பெயரெஞ்சு கிளவியும் வினையெஞ்சு கிளவியும் எதிர்மறுத்து மொழியினும் பொருளிைலை திரியா. 37 722-238 தத்த மெச்சமொடு சிவனுங் குறிப்பின் எச்சொல் லாயினு' மிடைநிலை வரையார். &B பா.வே. 1. மெச்சமொடும் - பதிப்பு 39இல் சு.வே. உம்மை வேண்டியதில்லை. 2. எச்சொலாயினும் - சுவடி 48, 73, 115, 9.51. 723-239 அவற்றுள் செய்யு மென்னும் பெயரெஞ்சு கிளவிக்கு மெய்யொடுங் கெடுமே யிற்றுமிசை யுகரம் அவ்விட னறித' லென்மனார் புலவர். 39 பா.வே. 1. அவ்விட மறிதல் - சுவடி 10:52, பதிப்பு 20 அவ்விட நறிதல் - சுவடி 951 எழுத்துப் பிழை ன > ந