பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 சொல்லதிகாரம் 741-257 பிரிநிலை வினாவே யெதிர்மறை யொழியிசை தெரிநிலைக் கிளவி சிறப்பொடு தொகைஇ(ய்) இருமூன் றென்ப வோகா ரம்மே. 742-258 தேற்றம் வினாவே பிரிநிலை யெண்னே(ய்) ஈற்றசை யிவ்வைந் தேகா ரம்மே. 743-259 வினையே குறிப்பே யிசையே பண்பே(ய்) எண்ணே பெயரோ டவ்வறு கிளவியுங் கண்ணிய நிலைத்தே யெனவென் கிளவி பா.வே. 1. நிலத்தே - பதிப்பு 43இல் சேனா. மட்டும் கொண்ட பாடம் என அடிக்குறிப்பு. 744-260 என்றென் கிளவியு மதனோ ரற்றே. 745-261 விழைவின் றில்லை தன்னிடத் தியலும். 746-262 தெளிவி னேயுஞ் சிறப்பி னோவும் அளவி' னெடுத்த விசைய வென்ப.’ பா.வே. 1. ஏவும் - சுவடி 11, 41A, 60, 115, 1052, 1053 பதிப்புகள் 4, 75 2. அளவி - சுவடி 1, 34, 41A 73, 115, 1052 பதிப்பு 76 3. வாகும் - சுவடி 48. 747-263 மற்றென் கிளவி வினைமாற் றசைநிலை(ய்) * அப்பா லிரண்டென மொழிமனார் புலவர். 748-264 எற்றென் கிளவி யிறந்த பொருட்டே 749-255 மற்றைய தென்னுங் கிளவி தானே சுட்டுநிலை யொழிய வினங்குறித் தன்றே. 750-256 மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும், 10 II I3 14 15