பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரியியல் 868-384 ஐயமுங் கரிப்பு மாகலு முரித்தே. 869-385 ஐவியப் பாகும். சில பதிப்புகளில் இதுமுதல் நான்கு நூற்பாக்கள் ஒன்றாக உள்ளன. 870-386 முனைவு முனிவாகும். 1. முனை - பதிப்பு 9 871-387 வையே கூர்மை பா.வே. 1. வைவே - பதிப்பு 82 872-388 எறுழ்வலி யாகும். 873-389 மெய்பெறக் கிளந்த வுரிச்சொ லெல்லாம்' முன்னும் பின்னும் வருபவை நாடி(ய்) ஒத்த மொழியாற் புணர்த்தன ருணர்த்தல் தத்த மரபிற் றோன்றுமன் பொருளே. பா.வே. 1. வுரிச்சொல்லெல்லாம் - பதிப்புகள் 3, 9, 75 2. புணர்ந்தனர் - சுவடி 115 பதிப்பு 76 இல் சு.வே. 874-390 கூறிய கிளவிப் பொருணிலை" யல்லது' வேறுபிற தோன்றினு' மவற்றொடு கொளலே. பா.வே. 1. பொருணிலைய - பதிப்பு 75 இல் சு.வே. பிழை யகரம் மிகை 2. அல்ல - சுவடி 115, சேனா. நச்சர். பாடம். 3. வேறுபிறி தொன்றினு - பதிப்பு 76 இல் சு.வே. 4. மவற்றொடுங் - பதிப்புகள் 3, 13, 14, 20, 80 875-391 பொருட்குப் பொருடெரியி னதுவரம் பின்றே. 1 5 9 87 88 B 9 90 9 I 92 5 of 94