பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 சொல்லதிகாரம் 876-392 பொருட்குத் திரியில்லை' யுணர்த்த வல்லின். 95 பா.வே. 1. திரிவில்லை - சுவடி 48, 115 877-393 உணர்ச்சி வாயி லுணர்வோர்' வலித்தே. 95 பா.வே. 1. னுணர்வோர் - சுவடி 48 எழுத்துப்பிழை, லு னு 878–394 மொழிப்பொருட்' காரணம் விழிப்பத் தோன்றா. 97 பா.வே. 1. மொழிபொருட் - சுவடி 951. எழுத்துப்பிழையெனக் கொள்ளலாம். மொழிக்குப் பொருள் என்று வேற்றுமைத்தொகையாகவே உரையாசிரியர்கள் கொண்டுள்ளனர். யாரும் மொழியப்படுபொருள் என வினைத்தொகையாகக் கூறவில்லை. 879-395 எழுத்துப் பிரிந்திசைத்த லிவணியல் பின்றே. 9 & பா.வே. 1. பிறிந்திசைத்த - சுவடி 48. எழுத்துப்பிழை, ரி> றி 880-398 அன்ன பிறவுங் கிளந்த வல்ல பன்முறை யானும் பரந்தன வரூஉம் உரிச்சொ லெல்லாம் பொருட்குறை கூட்ட(வ்) இயன்ற மருங்கி னினைத்தென வறியும்' வரம்புதமக் கின்மையின் வழிதனி கடைப்பிடித் (து)" ஒம்படை uTಣಶಾಸ್ತಿ கிளந்தவற் றியலாற் பாங்குற வுணர்த லென்மனார் புலவர். 59 பா.வே. 1. கிளக்கும் - சுவடி 48. 2. கடைபிடித்து - பதிப்பு 82 அச்சுப்பிழையாகலாம். 3. வுணர்த்தல் - சுவடி 48 பிழை. தகரவொற்று மிகை உரியியல் முற்றும்.