பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xviii இழிவு ЕТТ¥Ғg+* இ ைபற்றுள் முந்தைய வடிவும் பl வடிவமே, அதோடு பெரும்பான்மையான சுவடிகளிலும், முதற் பதிப்புகளிலும் பு வடிவமே மிகுதியாக உள்ளது." என்பார் ச.வே.சு (தொல்காப்பியப் பதிப்புகள் பக். 51) ஆடுஉ மகடுஉ? ஆடு மகடு? ஊகார வீற்று ஒரு சார் சொற்களுக்குச் சிறப்புவிதி கூறுவது, குற்றெழுத் திம்பரும் ஒரெழுத்து மொழிக்கும் நிற்றல் வேண்டும் உகரக் கிளவி. (267) என்னும் நூற்பா ஆகும். எடுத்துக்காட்டு உஉே துாடி என்பன. விண்மீனின் பெயராகிய உஉே என்பது உடு என உகரiறாப் இந்நாளில் வழங்குதல் காணப்பெறும். எனினும் அச்சொல் குற்றெழுத்தின் பின் வந்த ஊகாரவறாக உள்ள சொல்லேயாகும். ஆனால் ஆண்மகனை ஆஉே வென்றலும், பெண்டாட்டியை மகடூஉ வென்றலும் பண்டையார் வழக்கு என்பது சேனா, தரும் சிறப்புரையாகும். மேலே காட்டிய நூற்பாவிற்கேற்பக் குற்றெழுத்திம்டர் நின்ற ஊகார வீறாக ஆடு மகடு வென்பன கொள்ளப்பெறா. எனினும், "ஒப்புமை, மயக்கத்தான் உகரம் பெற்று ஆஉே மகடூஉ என வழங்கப்படுகின்றன" என்பார் பால. அங்ங்னம் வழங்கினும் அவற்றை உகரவீறாகக் கொள்ளாமல் ஊகாரவiறாகவே கொள்ளல் வேண்டும். எனவே அவற்றின் உருவம் ஆடு, மகடு என்பனவேயாம். விரசோழியத் தாக்கம் கி.பி. 11ஆம் நூற்றாண்டில் ஐந்திலக்கணம் கூறும் நூலாகப் புத்தமித்திரர் என்பார் வீரசோழியத்தை யாத்தார். கட்டளைக் கலித்துறையான் அமைந்த இந்த இலக்கண நூலில் சில புதிய சொல்லாட்சிகளும், புனர்ச்சி விதிகளும் காணப்பெறும். உசாவே சூழ்ச்சி (854) என்பது உரியியல் நூற்பா சூழ்ச்சி என்னும் சொல் 1052, 1053 ஆகிய சுவடிகளில் சூட்சி எனக் கானப்படுகிறது. இவ்வடிவில் ழகரம் டகரமாக மாறிச் சகரவொற்று மறைந்துள்ளது. இருமொழிப் புணர்ச்சியில் ழகரம் டகரமாதலை வீரசோழியம் (காரிகை 15) கூறுகிறது. (திகழ் + தச - திகடச) அத்தாக்கத்தான் பிராண்டும் ழகரம் டகரமாயிற்று. தட்சி என்னும் சொல்லைக் கம்பராமாயணத்திலேயே ஆட்சியின் கிழவரை நோக்கிச் சொல்லினான் (யுத்த மந்திர, 11) எனக் வருமாறு: காண்கிறோம். அப்பாடல்