பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-சசவியல் 17.3 ச90-406 சுண்ணந் தானே பட்டாங் கமைந்த வரடி யெண்ர்ே ஒட்டுவழி யறிந்து துணித்தன ரியற்றல். 10 ப.வே. 1. துணிந்தன - சுவடி 34, 41A, 48, 73, 1052 ப91-407 அடிமறிச் செய்தி யடிநிலை திரிந்து சீர்நிலை திரியாது தடுமா றும்மே. 11 曹 |Lo-DE பொருடெரி மருங்கி னிற்றடி யிறுசீர் எருத்துவயிற் றிரியுந் தோற்றமும் வரையார். 12 9ே3-409 மொழிமாற் றியற்கை சொன்னிலை மாற்றிப் பொருளெதி ரியைய முன்னும் பின்னுங் கொள்வழிக் கொளஅல்: 13 1. பதிப்பு 75 இல் கொளால் என உள்ளது அச்சுப்பிழை. திரளிறை தானே. சுண்ணந் தானே. மொழிமாற் றியற்கை என்பனபோல ஈண்டும். அடிமறிச் செய்தி அடிநிலை திரிந்து சீர்நிலை திரியாது தடுமா றும்மே பொருடெரி மருங்கின் என்று ஆத்திரமாக அறுப்பாரும் உளர்." சேனா பாவ. இந்நூற்பாவை அடிநிலை திரியாது சீர்நிலை திரிந்து எனத் தாமே திருத்திக் கொண்டுள்ளார். இதற்குச் சுவடிச் சான்றில்லை. இப் பதிப்பில் மூலமாகக் கொள்ளப்பட்டது தெய்வச்சிலையாரும், ஆத்திரேயரும் கொண்ட பாடம். ஏனையோர் பாடம் வருமாறு : பொருடெரி மருங்கின் சற்றடி யிறுசீ ரெருத்துவயின் றிரியுந் தோற்றமும் வரையா ரடிமறி யான. பொருடெரி - பொருடரு சுவடி 1052 அடிமறி யானே சுவடி 1053 அடிமறி யான என்னும் சீர்கள் சுவடி 951 இல் மூலத்திலும் உரையிலும் இல்லை. ஏனையோர் பாடத்தில் அடிமறி யான என்பது மிகை ஆகும். இக் கருத்தை எளிதாக அதிகாரத்தால் அறிந்துகொண்டுவிடுகிறோம். பால. தம் பதிப்பு 78இல் தெய்வச் சிலையார் பாடத்தையே மூலபாடமாகக் கொண்டுள்ளார். ப.வெ.நா.