பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 சொல்லதிகாரம் 903-419 எல்லாத் தொகையு மொருசொன் னடைய, 904-420 உயர்திணை மருங்கி னும்மைத் தொகையே ப்லர்சொன்' னடைத்தென மொழிமனார் புலவர். . பா.வே. 1. பலசொன் - தெய்வச், ஆத்ரேயர் பாடம். 905-421 வாரா மரபின வரக்கூ றுதலும் என்னா மரபின வெனக்கூ றுதலும் அன்னவை யெல்லா மவற்றவற் றியலான்' இன்ன வென்னுங் குறிப்புரை யாகும். பா.வே. 1. றியல்பான் - நச்சர். சேனா. தெய்வச். பாடம். தெய்வச். உரையாகிய சுவடி 951இல் இயல்பான் என ஏட்டுப்பாடம் இருப்பதாகவும். ஆனால் அச்சில் இயலான் என உள்ளதாகவும் ச.வே.சு. குறித்துள்ளார். 906–422 "இசைநிறை யசைநிலை பொருளொடு புணர்தலென்(று) அவைமூன் றென்ப வொருசொல் லடுக்கே. 907–423 இசைபடு' பொருளே நான்குவரம் பாகும். நச்சர். இதனை அடுத்ததோடு இணைத்து ஒரே நூற்பாவாகக் கொள்வார். பா.வே. 1. இசைப்படு - பதிப்புகள் 4, 38, 78, 79 பதிப்பு 76 இல் சு.வே. 908-424 'விரைசொல் லடுக்கே மூன்றுவரம் பாகும். 23 24 25 26 27 25 டி இவ்வியல் 14ஆம் நூற்பாவின் அடிக்குறிப்பு காண்க.

  • பால. தம் பதிப்பு 78இல் விரைசொல் என்றே மூலத்தில் பாடங்கொண்டுள்ளார். ஆனால் விளக்க உரையில் பின்வருமாறு எழுதுகிறார் - "இச்சூத்திரபாடம் உரைசொல் லடுக்கே மூன்றுவரம் பாகும் என இருந்திருத்தல் வேண்டும். எனனை பொருளொடு புணர்தல் எனத் தொகைச் துத்திரத்தின்கண் பொதுப்பட ஒதி புள்ளமையான் பொருள்களுள் ஒன்றாகிய விரைவு என்பதனை மட்டும் விதத்து கூறுதல் குன்றக்

கூறலாம். (உரை - பொருள்). (பக். 386)