பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 பொருளதிகாரம் 984–37 முந்நீர்' வழக்க மகடுஉவோ டில்லை. 37 பா.வே. 1. முன்னீர் - சுவடி 106A 115, 10:54, 1066 புறம் 9ஆம் பாடல் உரையில், 'யாற்றுநீரும், ஊற்று நீரும், மழை நீரும் உடைமையால் கடற்கு முந்நீர் என்று பெயராயிற்று. அன்றி முன்னிர் என்று ஒதி நிலத்துக்கு முன்னாகிய நீர் என்றும் உரைப்ப' எனக் காணப்படுகிறது. அதனைக் கருதியோ அல்லது எழுத்துப் பிழையாகவோ இப்பாடம் தோன்றியிருக்கலாம். நச்சர், முதன்மைப் பொருளாக மூன்று நீர்மையாற் செல்லுஞ் செலவு என உரைத்தலின் முந்நீர் என்பதையே ஏற்கலாம். 2. மகடுவோ - சுவடி 73, 115. பிழை அளபெடை தேவை. மகடுவொ - பதிப்பு 2, 38, 88 98.5–38 எத்திணை மருங்கினு மகடுஉ' மடன்மேற்’ பொற்புடை நெறிமை யின்மை யான. 38 பா.வே. 1. மகடு - சுவடி 1054 பிழை அளபெடை வேண்டும். 2. மடமேற் - சுவடி 106A னகரமெய் விடுபட்டது. 985–39 தன்னு மவனு மவளுஞ் சுட்டி மன்னு நிமித்த மொழிப்பொரு டெய்வ நன்மை தீமை யக்சஞ் சார்தலென்று அன்ன பிறவு மவற்றொடு தொகைஇ முன்னிய கால மூன்றுடன் விளக்கித் தோழி தேளத்துங் கண்டோர் பாங்கினும் போகிய திறத்து நற்றாய் புலம்பலும் ஆகிய கிளவியு மவ்வழி யுரிய, 33 பா.வே. 1. மவளு மவனுஞ் - பதிப்பு 88இல் சு.வே. 2. மொழிபொருள் - சுவடி 1054 பிழை வேற்றுமைத் தொகையாக ஆளப்பட் டுள்ளது. வினைத்தொகை அன்று.