பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

EO U பொருளதிகாரம் 1004-57 மக்க ணுதலிய வகனைந் திணையுஞ் சுட்டி யொருவர்' பெயர்கொளப் பெறாஅர்". 57 பா.வே. 1. யொருவர்ப் - பதிப்புகள் 7, 14, 17 யொருவர் - சுவடி 1066 எழுத்துப்பிழை ர்>ற் 2. பெறாஅ - சுவடி 115. பதிப்பு 84 1005-58 புறத்தினை மருங்கிற் பொருந்தி னல்ல(து) அகத்தினை மருங்கி னளவுத லிலவே. 58 அகத்திணையியல் முற்றும் + "இந்நூற்பா. மக்கனுதலிய வகனைந்திணையும் சுட்டியொருவர் பெயர்சொலப்பெறாஅ என்றவாறு இருப்பின் நன்றாம். மு.அ.பிள்ளை. (பதிப்பு 50 பக். 605) "பெறார் எனப் பாடங்கொள்பவர் உரையாசிரியன்மார். பெறார் என்னும் பயனிலை அகனைந்தினை என்னும் எழுவாயொடு இயையாமையின் பெறாஅ என்பதே பாடமாதல் தெளியப்படும். பால. (பதிப்பு 84 பக். 126) 'இதன்கண் (முன்னோர் பாடத்தின்கண்) பெறாஅர் என்னும் பாடம் அகனைந்தினை என்னும் எழுவாயொடு பொருந்தாமையின் பெறாஅ எனப் பாடங்கொண்டேன். பால, (த.நா.பா.வே. பக். 77)