பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O 1 2. புறத்தினையியல் 1006-59 அகத்தினை மருங்கி னரிறப வுணர்ந்தோர் புறத்திணை யிலக்கணந் திறப்படக் கிளப்பின் வெட்சி தானே குறிஞ்சியது புறனே(ய்) உட்குவரத் தோன்று மீரேழ் துறைத்தே I 1007-60 வேந்துவிடு முனைஞர்" வேற்றுப்புலக் களவின் ஆதந் தோம்பன்' மேவற் றாகும். 2 பா.வே. 1. முனைநர் - சுவடி 1. 16, 74, 50.3 2. தோம்பு - சுவடி 1066. பிழை. 1008-61 படையியங் கரவம் பாக்கத்து விரிச்சி புடைகெடப் போகிய செலவே புடைகெட(வ்) ஒற்றி னாகிய வேயே வேய்ப்புறம் முற்றி னாகிய புறத்திறை முற்றிய(வ்) ஊர்கொலை யாகோள் பூசன் மாற்றே நோயின் றுய்த்த னுவல்வழித் தோற்றம் தந்துநிறை பாதி டுண்டாட்டு கொடையென வந்த விரேழ் வகையிற் றாகும். 3. பா.வே. 1. னுவலுழித் - நச்சர். பால. பாடம். னுவலுவழித் - சுவடி 73, 115, 1054 பதிப்பு 2 1009-62 மறங்கடைக் கூட்டிய குடிநிலை" சிறந்த கொற்றவை நிலையு' மத்தினைப் புறனே. 4 பா.வே. + H 1. துடிநிலை - நச்சர். சோம. பால. பாடம் 2. நிலையலு - சுவடி 115. பிழை . "மறங்கடைக் கூட்டிய குடிநிலை என்பது இளம்பூரணர் கொண்ட பாடம் ஐயனாரிதனார் வெட்சித் திணையில் 'துடிநிலை' என்பதனையே துறையாகக் குறித்துள்ளமையின் ஐயனாரிதனார் கொண்ட பாடம் துடிநிலை ானத்