பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் 2 GB தும்பை தானே நெய்தலது புறனே. 14 I0 19–72 இளம்பூரணர் இதனை அடுத்த நூற்பாவோடு சேர்த்து ஒரே சூத்திரமாகக் கொண்டுள்ளார். 1020-73 மைந்துபொரு ளாக வந்த வேந்தனைச் I 15 சென்றுதலை யழிக்குஞ் சிறப்பிற் றென்ப. பா.வே. 1. றென்க - சுவடி 106A எழுத்துப்பிழை. என்மனார் என்பதே வாய்பாடு. 1031–74 கணையும் வேலுச் துணைபுற மொய்த்தலிற் சென்ற வுயிரி னின்ற யாக்கைய்" இருநிலத் தீண்ட வருநிலை வகையோடு) TF +. இருபாற் பட்ட வொருசிறப் பின்றே. பா.வே. 1. நின்ற - சுவடி 1066 சந்திப்பிழை உயிரின் + திறை 2. யாக்கையின் - சுவடி 14 பொருந்தாப்பாடம் 3. வருநில - சுவடி 1066 எழுத்துப்பிழை. லை>ல. தானை யானை குதிரை யென்ற நோனா ருட்கு மூவகை நிலையு வேன்மிகு' வேந்தனை மொய்த்தவது மொதவன் தான்கனேன் டெதித்த தசாவிலை பண்ணுகி,கக் இருவர் தலைவர் தபுதிப் பக்கமும் ஒருவ னொருவனை யுடைபடை புக்குக் கூழை தாங்கிய பெருமையும் படையறுத்துப்’ பாழி கொள்ளு மேமத் தானுங் களிறெறிந் தெதிர்ந்தோர் பாடுங் களிற்றொடு பட்ட வேந்தனை யட்ட வேந்தன் வாளே ராடு மமலையும் வாள்வாய்த்(து) இருபெரு வேந்தர் தாமுஞ் சுற்றமும் ஒருவரு மொழியாத் தொகைநிலைக் கண்ணுஞ் 1022–75