பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் 2 I 3 o செல்வோர் செப்பிய மூதா னந்தமும் நனிமிகு சுரத்திடைக் கணவனை இழந்து தனிமகள்' புலம்பிய முதுபா லையுங்" கழிந்தோர் தேஎத்துக் கழிபட குறிஇடும்" ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலையும் காதலி இழந்த தபுதார நிலையும் காதல னிழந்த தாபத நிலையும் நல்லோள் கணவனொடு நனியழல்' புஇேச்' சொல்லிடை யிட்ட மாலை" நிலையும் அரும்பெருஞ்' சிறப்பிற் புதல்வற் பயந்த" தாய்தப வரூஉந் தலைப்பெய னிலையும் மலர்தலை யுலகத்து மரபுநன் கறியப் பலர்செலச் செல்லாக் காடு வாழ்த்தொடு நிறையருஞ்' சிறப்பிற் றுறையிரண் டுடைத்தே" 24

பச்கிப. . கூற்றின் - சுவடி 1066 பொருட்பொருத்தமில்லை. பிழை. புண்ணோர்ப் - சுவடி 73. எழுத்துப்பிழை. ஒருமையே கருத்து. புண்னொடு - சுவடி 115. பிழை. பொருட்பொருத்தம் இல்லை. சிைதுவா கியனெனத் - சுவடி 73, 115 சிந்திக்கத்தக்க பாடம். னிதுவா குவெனெனத் - சுவடி பதிப்பு 2. சிந்தனைக்குரியதே. பேஎய்ப் - பதிப்புகள் 7, 22 சந்திப்பிழை. பேஎய் துன்னுதலைக் கடிந்த என எழுவாய்த் தொடராதலின் பகரம் மிகை "முற்பத்தை ஈரைந்தாகும் எனப்பிரித்து நிறுத்தியதால் பின் கூறிய பத்தையும் பத்தெனத் தொகுத்துச் சுட்டியேனும், இறுதியில் மொத்தத் தொகை எண் கூறுதல் வேண்டும். சற்றடி துறை ஈரைந்தே என்றேனும், அன்றித் 'துறை இருவகைத்தே' என்றேனும் முன்பாடம் இருந்து பின் அது சிதைந்து இருத்தல் கூடும் எனத் தோன்றுகிறது". சோம. (பதிப்பு 51 பக். 255) "இச் சூத்திரத்து இறுதிக்கண் ஒரிரண்டடிகள் சிதைந்திருக்கலாம் எனக் கருதுவார் பாரதியார். இங்ங்னம் ஒட்பமும் நுட்பமுமாக அமைத்தல் துத்திரயாப்பிற்குரிய மரபாகலின் அவற்றை உணர்ந்து விரித்துக் கோடல் உரையாசிரியன்மார் கடனாகும். எனவே கிடந்தவாறு கொள்ளுதலே சால்பாகும்". பால. (பதிப்பு 84 பக். 243)