பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 பொருளதிகாரம் 3. ணிகம்" - சுவடி 115, பிழை, ஒரசைச்சீர். 4. கின்றவை - சுவடி 115. எழுத்துப்பிழை நி>கி 1045-98 நாட்ட மிரண்டு மறிவுடம் படுத்தற்குக் கூட்டி யுரைக்குங் குறிப்புரை யாகும். 5 1045-99 குறிப்பே குறித்தது கொள்ளு மாயின் ஆங்கவை நிகழு மென்மனார் புலவர். E. 1047-100 பெருமையு முரனு மாடுஉ மேன. 7 1048-101 அச்சமு நாணு மடனுமுந் துறுதல் நிச்சமும் பெண்பாற் குரிய வென்ப. E. பா.வே. 1. முந்துறுத்த - நச்சர் பாடம். 1049-102 வேட்கை யொருதலை யுள்ளுதன் மெலிதல் ஆக்கஞ் செப்ப னானுவரை யிறத்தல் நோக்குவ வெல்லா மவையே பேறல் m மறத்தன் மயக்கஞ் சாக்கா டென்றிச் சிறப்புடை மரபினவை களவென மொழிப. G பா.வே. 1. டென்றச் - நச்சர். பால. பாடம். 1050-103 முன்னிலை யாக்கல் சொல்வழிப் படுத்தல் நன்னய முரைத்த னகைநனி யுறாஅ(வ்) அந்நிலை ,யறிதன் மெலிவுவிளக் குறுத்தல் o தன்னிலை யுரைத்த றெளிவகப் படுத்தலென்(று) இன்னவை நிகழு மென்மனார் புலவர். Is பா.வே. 1. யுறாஅத் - சுவடி 115. இதில் பாடம் யுறாஅத் தந்நிலை போலும். 2. தந்நிலை - நச்சர். பாடம். 3. தந்நிலை - நச்சர். பால. பாடம். டி சுவடி 115இல் நிகரத்திற்குப் பதில் பிழையாகக் கிகரங்கொண்டு மாங்கணிகழகின்றவை என எழுதினார். படித்தவர் ழகரத்தை மெய்யாகக் கொண்டு மாங்கணிகழ்கின்றவை எனப்படித்தார் - பொருள் தருதலின். ப.வெ.நா.