பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் 241 1087-140 தந்தையுந் தன்னையு முன்னத்தி னுணர்ப. -7 1088-141 தாயறி வுறுதல் செவிலியொ டொக்கும். 45 108:9-142 அம்பலு மலருங் களவுவெளிப் படுத்தலின் அங்கதன் முதல்வன் கிழவ னாகும். 49 1690-143 வெளிப்பட வரைதல் படாமை வரைதலென்(று) ஆயிரண் டென்ப வரைத லாறே. 50 1091-144 வெளிப்படை தானே கற்பினொ டொப்பினும்' ஞாங்கர்க் கிளந்த மூன்றுபொரு ளாக வரையாது பிரிதல் கிழவோற் கில்லை’. 5 I பா.வே. 1. கற்பினொப்பினும் - சுவடி 16, 53 பிழை. ஒடு விடுபட்டது. 2. கிழவற்கில்லை - சுவடி 1, 18, 75, 502 பெரும்பாலும் இளம்பூரணர் பாடம். கிழவோர்க்கில்லை - பதிப்பு 2. பிழை. எண் வேறுபாடு. களவியல் முற்றும்.