பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் 2.47 இன்பமு மிடும்பையு மாகிய விடத்துங் கயந்தலை தோன்றிய காமர் நெய்யணி நயந்து கிழவனை நெஞ்சு புண்ணுறிஇ நளியி னிக்கிய விளிவரு நிலையும் புகன்ற வுள்ளமொடு புதுவோர் சாயற்(கு) அகன்ற கிழவனைப் புலம்புநணி காட்டி(ய்) இயன்ற நெஞ்சந் தலைபெயர்த் தருக்கி(ய்) எதிர்பெய்து மறுத்த வரத்து மருங்கினுந் தங்கிய" வொழுக்கத்துக் கிழவனை வணங்கி(ய்) எங்கையர்க் குரையென விரத்தற் கண்ணுஞ் செல்லாக் காலைச் செல்கென விடுத்தலுங் காமக் கிழத்தி தன்மகத் தழிஇஸ் ஏமுறு விளையாட் டிறுதிக் கண்ணுஞ் சிறந்த செய்கை யவ்வழித் தோன்றி அறம்புரி நெஞ்சமொடு" தன்வர வறியாமைப் புறஞ்செய்து பெயர்த்தல் வேண்டிடத் தானுந் தந்தைய ரொப்பர் மக்களென் பதனால் அந்தமில் சிறப்பின் மகப்பழித்து நெருங்கினுங்" கெர்டியோர் கொடுமை சுடுமென வொடியாது நல்லிசை நயந்தோர் சொல்லொடு தொகைஇப் பகுதியி" னிங்கிய தகுதிக் கண்ணுங் கொடுமை யொழுக்கங் கோடல் வேண்டி(ய்) அடிமேல் வழ்ந்த கிழவனை நெருங்கிக் காத லெங்கையர் காணி னன்றென மாதர் சான்ற வகையின் கண்ணுந் தாயர் கண்ணிய நல்லணிப் புதல்வனை மாயப் తత్తా யுள்ளிய வழியுந் தன்வயிற் சிறப்பினு மவன்வயிற் பிரிப்பினும் இன்னாத் தொல்சூ ளெடுத்தற் கண்ணுங் காமக் கிழத்தி' நலம்பா ராட்டிய தீமையின்" முடிக்கும் பொருளின் கண்ணுங் கொடுமை யொழுக்கத்துத்' தோழிக் குரியவை வடுவறு சிறப்பிற் கற்பிற் பிரியாமைக் காய்தலு முவத்தலும் பிரித்தலும் பெட்டலும் ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும்