பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் H is is a - I 1131-184 கிழவி முன்னர்த் தற்புகழ் கிளவி கிழவோன்2 வினைவயி னுரிய வென்ப. 1. கிழவோன் தற்புகழ் - சுவடி 115, 1054 2. கிளவி - சுவடி 115, 1054. இப்பாடங்களுடன் அமைந்துள்ள சிறப்பாக இல்லை. சுவடி எழுத்தாளரின் நினைவுப்பாடம் போலும். 132-185 மொழியெதிர் மொழிதல் பாங்கற் குளித்தே. 1133-186 குறித்தெதிர் மொழித லஃகித் தோன்றும். 1134-187 துன்புறு பொழுதினு மெல்லாங் கிழவன் வன்புறுத் தல்லது சேற லில்லை. 1135-188 செலவிடை யழுங்கல் செல்லாமை யன்றே வன்புறை" குறித்த றவிர்ச்சி யாகும். 1. வன்பொறை - சுவடி 7, 9, 53, 115, 1054 பதிப்பு 24. 1136-189 கிழவி நிலையே வினையிடத் துரையார் வென்றிக் காலத்து விளங்கித் தோன்றும். 1137-190 பூப்பின் புறப்பா ரறு' நாளும் நீத்தகன் றுறையா-ரென்மனார் புலவர் பரத்தையிற் பிரிந்த காலை யான. பா.வே. 1. டிராறு - நச்சர். பால. பாடம். 1138-191 வேண்டிய கல்வி யாண்டுமூன் றிறவாது. 1139-192 வேந்துறு தொழிலே யாண்டின தகமே. 1140-193 ஏனைப் பிரிவு மவ்விய' னிலையும். பா.வே. 1. மவ்வயி - நச்சர். பாடம். 259 40 நூறபா AY 42 43 44 45 45 47 48 49