பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இப்பதிப்பில் குறியீட்டு எண்களாற் குறிக்கப்பெற்ற தொல்காப்பியப் பதிப்புகளின் விளக்கம். குறியீட்டு Бт6stт, பதிப்பு 1. மழவை. மகாலிங்கையர் எழுத்து. நச்சர். 2. சாமுவேல்பிள்ளை தொல்காப்பிய நன்னூல் 3. சி.வை. தாமோதரம்பிள்ளை சேனாவரையம் 4. இராசகோபாலபிள்ளை சேனாவரையம் 5. சுப்பராய செட்டியார் எழுத்து. இளம். 5. ஆறுமுக நாவலர் - முனிவரின் தத்திர விருத்தி 7. சி.வை. தாமோதரம் பிள்ளை பொருள். நச்சர். பேரா. 8. சி.வை. தாமோதரம் பிள்ளை எழுத்து. நச்சர். 9. சி.வை. தாமோதரம் பிள்ளை சொல். நச்சர். 10. அரசஞ்சண்முகனார் பாயிரவிருத்தி 11. பவானந்தம்பிள்ளை பொருள் 1, 2. நச்சர் 12. பவானந்தம் பிள்ளை பேராசிரியம் 13. கா. நமச்சிவாய முதலியார் எழுத்து. சொல். மூலம் 14. புன்னைவனநாத முதலியார் மூலம் 15. கனகசுந்தரம் பிள்ளை எழுத்து. நச்சர். 15. கந்தசாமியார் சேனாவரையம் 17. கா. நமச்சிவாய முதலியார். பொருள். மூலம் 18. கா. நமச்சிவாய முதலியார் சொல். இளம். 19. வ.உ. சிதம்பரம் பிள்ளை எழுத்து. இளம். 20. ரா. வேங்கடாசலம் பிள்ளை தெய்வச்சிலையம் 21. பி.சா. சுப்பிரமணிய சாத்திரி சொல். குறிப்புரை 22. எஸ். கனகசபாபதிப்பிள்ளை பொருள். நச்சர். 23. வ.உ. சிதம்பரம்பிள்ளை பொருள். 5-9, இளம். 24. வ.உ. சிதம்பரம் பிள்ளை பொருள். இளம். 25. யாழ்ப்பாணம் கணேசய்யர் எழுத்து. நச்சர். 26. யாழ்ப்பாணம் கணேசய்யர் சேனாவரையம் 27. மே.வீ. வேணு கோபாலப்பிள்ளை சொல். நச்சர், 28. தி.சு. பாலசுந்தரம் பிள்ளை மூலம் 29. வேங்கடராஜூலு ரெட்டியார் எழுத்து. நச்சர் 30. தேவநேயப்பாவாணர் எழுத்து. நச்சர் xxvii ஆண்டு 1847 IE 55 IB58 1858 1855 IB5B 1585 1891 1892 1905 15, 15 1917 1922 1932 1923 1923 1924 1927 1928 1929 1930 1934 19,35 1935 1957 1938 1941 1943 1944 1944