பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 பொருளதிகாரம் 1152-205 உடம்பு முயிரும் வாடியக் கண்ணும்' என்னுற் றனகொல் லிவையெனி னல்லதைக் கிழவோற் சேர்தல் கிழத்திக் கில்லை. E. P பா.வே. 1. காலும் - நச்சர். பால. பாடம். 2. னல்லது - நச்சர். பாடம். 1153-206 ஒருசிறை நெஞ்சோ டுசாவுங் காலை(ய்) உரிய தாகலு முண்டென மொழிப. o பா.வே. 1. நெஞ்சமொ - நச்சர். பால. பாடம். 1154-207 தன்வயிற் கரத்தலு மவன்வயின் வேட்டலும் அன்ன இடங்க ளல்வழி யெல்லாம். o மடனொடு நிற்றல் கடனென மொழிப. I 0 பா.வே. -- 1. மவன்வயின் - நச்சர். பால. பாடம். 1155-208 அறத்தொடு நிற்குங் காலத் தன்றி(ய்) அறத்தியன் மரபில டோழி யென்ப. 11 டி "இந்நூற்பா தலைமகளைப் பற்றிய இயல்புரைப்பதாதலின் இதன்கண் தன்வயின் என்புழித் தன் என்றது தலைமகளையெனவும். எனவே இதனை யடுத்துவரும் தொடர் அவன்வயின் என்றிருத்தலே பொருத்தம் எனவுங்கொள்ளுதலே இந்நூற்பா வமைதிக்கு ஒத்ததாகும். நச்சர். உரையில் அவன்வயின் வேட்டலும் என்ற பாடமே காணப்படுதலின் அவன்வயின் வேட்டலும் என்பதே உண்மையான பாடமாகும்." வெள்ளை. (பதிப்பு. 64 பக். 34) "தலைமகளுக்கு மடன் அழியும் இடங்கூறும் பொருளியல் நூற்பாவில் (பொ. 202) தன்வயிற் கரத்தலும் அவள்வயின் வேட்டலும் என்பது இளம்பூரணர் கொண்டபாடம். இதற்குத் தன்வயிற் சுரத்தலும் அவன்வயின் வேட்டலும் எனப்பாடங்கொள்வர் நச்சர். தன்வயின் கரத்தல் என்பது தலைவன் தலைவியிடத்தே புறத்தொழுக்கம் இன்றென்று பொய் கூறுதல். அவன்வயின் வேட்டல் என்பது கரந்து கூறிய தலைவனிடத்துத் தலைவி விரும்புதல். /தொடர்ச்சி அடுத்த பக்கம்/