பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளியல் EE G 1170-223 தாயத்தி னடையா வியச் செல்லா வினை.வயிற்’ றங்கா வீற்றுக் கொளப்படா(வ்) எம்மென வரூஉங் கிழமைத் தோற்றம் அல்ல வாயினும் புல்லுவ வுளவே. 2 G

பா. ர்பெ. 1. வினையிற் - சுவடி 9, எழுத்துப்பிழை, வகரம் விடுபட்டது. 2. அல்லா - நச்சர். பாடம், 1171-224 ஒருபாற் கிளவி யேனைப்பாற்’ கண்ணும் வருவகை’ தாமே வழக்கென மொழிப. 27 பா.வே. ■ ... + = -- H 1. யெனைப்பாற் - நச்சர். பாடம். 2. வருவன - பதிப்பு 2. இது இலக்கண விளக்கப்பாடம். வருபவை - சுவடி 115. நினைவுப்பாடமாகலாம். 3. தானே - நச்சர், பாடம். 1172-225 எல்லா வுயிர்க்கு மின்ப மென்பது தானமர்ந்து வரூஉ மேவற் றாகும். 28 டி 'ஒருவனோடு பலர் கூட்டமுங் கோடற்கு ஏனைப்பால் என்று ஒருமையாற் கூறாது. -- - - * = Hi ■ - எனைப்பால் எனப் பன்மையாற் கூறினார். நச்சர் விசேட உரை. "ஏனை என்னுஞ் சொல் ஒருமையினையும், எனை என்னுஞ்சொல் பன்மையினையும் உணர்த்தும். ஏனை யொன்றே தேவர்ப் பராஅய முன்னிலைக் கண்ணே என்புழி ஏனை ஒருமையுணர்த்துதலும், எனைவகையாற் றேறியக் கண்ணும்' (திருக்குறள் 519) என்புழி எனை என்பது பன்மையுணர்த்துதலும் காண்க.." வெள்ளை. (பதிப்பு 64 பக். 88 அடிக்.) "ஏனை என்பது தத்தங் குறிப்பின் பொருள் தருவதோர் இடைச்சொல்லாகும் என்பதும், அஃது பால் வரைந்துணர்த்தாது என்பதும். ஒனது, ВРЕФЕТШ என்பவை அச்சொல்லடியாகப் பிறந்த பெயர்ச்சொற்கள் என்பதும் (எம்) எழுத்ததிகார உரையுள் கண்டு கொள்க. பால. (பதிப்பு 8.3 பக். 228)