பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#78. பொருளதிகாரம் 1208-261 செல்வம் புலனே புணர்வுவிளை யாட்டெனல்' அல்ல னித்த வுவகை நான்கே. 11 பா.வே. 1. யாட்டென்று - பேரா. பால. பாடம். 1209-262 ஆங்கவை யொருபா லாக வொருபால்' உடைமை' யின்புற’ டுைவுநிலை யருளல் தன்மை யடக்கம் வரைத லன்பெனாஅக் கைம்மிக" னலிதல் சூழ்ச்சி வாழ்த்தல் நான' றுஞ்ச லரற்றுக் கனவெனாஅ முனித னினைதல் வெரூஉதன்' மடிமை கருத லாராய்ச்சி விரைவுயிர்ப் பெனாஅக் கையா றிடுக்கண் பொச்சாப்புப் பொறாமை வியர்த்த' லைய மிகைநடுக் கெனாஅ(ய்) இவையு" முளவே யவையலங் கடையே. I. பா.வே. 1. பதிப்புகள் 24, 34, 72 ஆகிய மூன்றிலும் இவ்வடி ஒரு சொற் சீரடியைப் பெற்று அங்கவை, ஒருபா லாக வொருபா லாக எனக் காணப்படுகிறது. இதில் ஆக என்னும் சொல் பயனின்றி இருமுறை வருதலின் பாடமன்மை அறிக. உடமை - சுவடி 1054. எழுத்துப்பிழை. டை>ட யன்புற - பதிப்பு 2. எழுத்துப்பிழை, யி>ய. கைமிக - சுவடி 53. பதிப்பு 2 எழுத்துப்பிழை. மகர மெய் விடுபட்டது. நாணுதல் - பேரா. பால. பாடம். வெருவுதன் - சுவடி 73, வெள்ளைப்பாடம். ஆராச்சி - சுவடி 115. எழுத்து (ய்) விடுபட்ட கொச்சைப்பாடம். . விரையுயிர்ப் - சுவடி 73. எழுத்துப்பிழை. விரைவு + உயிர்ப்பு இங்குப்பாடம் அப்பதிப்பில் இளம்பூரணப்பகுதியில் என்ற வெறுப்ப வந்த எனப்பாடந் தந்து வெறுப்பின் என்பது பேரா. உரையிற் கண்ட பாடம் என அடிக்குறிப்புந் தந்து. (பக் 59) சோம. உரைப்பகுதியில் நனி வெறுப்பின் வந்த வெகுளி என்பது இளம்பூரண கொண்ட பாடம் என்கிறார். சோம. அவர்களுக்கு என நனி என்ற பாடம் எங்கிருந்து கிடைத்தது என்பதோ, வெள்ளை. இவ்வாறு முரண்படுவதற்குக் காரனம் என்ன என்பதோ விளங்கவில்லை. ப.வெ.நா.