பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 O. பொருளதிகாரம் 1215-268 புறஞ்செயச் சிதைதல் புலம்பித் தோன்றல் கலங்கி மொழிதல் கையற வுரைத்தல்' விளம்பிய நான்கே யாறென மொழிப. 18 பா.வே. 1. சிதைத்தல் - பதிப்புகள் 14, 17 இவையிரண்டும் மூலபாடப் பதிப்புகளே. பதிப்புகள் 69, 72 பேரா. உரைப்பகுதியில் அச்சுப்பிழையாகலாம். என்னை? அகத்தே சிதைவுண்டாதலும் என்பதே பேரா. உரையாதலின். 2. வுரைத்தலொடு - பேரா. பால. பாடம். 3. புலம்பிய - பேரா. பால. பாடம். 1215-269 அன்ன பிறவு மவற்றொடு சிவணி மன்னிய வினைய நிமித்த மென்ப, I9 பா.வே. 1. வினையு - பதிப்பு 2. எழுத்துப்பிழை. ய>யு. 1217.270 வினையுயிர் மெலிவிடத் தின்மையு முரித்தே. 20 பதிப்பு 2இல் இதுவும் அடுத்ததும் சேர்ந்து ஒரே தத்திரமாக உள்ளது. 12 18-271 "இவையு' முளவே யவையலங் கடையே. 2I பா.வே.

1. பதிப்பு 69 ஒன்றைத் தவிர மற்ற எல்லாப் பதிப்புகளிலும் இச்சீர் அவையும் எனவே உள்ளது. சுவடி 1054 இல் மட்டும் இவையும் எனக் காணப்படுகிறது. + டி அவையும் உளவே எனப் பாடங்கொண்டு. புகுமுகம் புரிதல் முதலாய இருபத்து நான்கும் எனப்பொருள் கூறும் பால. "இச்சூத்திரம் வினையுயிர் என்பதற்குமுன் இருத்தல் வேண்டும்' என்கிறார். (பதிப்பு 83 பக். 309) - அவையல்லாத விடத்து இவையும் உளவாம்" எனப் பேரா. தம் உரையில் கூறுவதால் அவர் கொண்ட பாடம் இவையும் என்பது உறுதியாகிறது. "இவை என்ற பாடமே பொருந்தும்" என்பது கணேசய்யர் குறிப்பு. (பதிப்பு 32) கந்தர இவையும் எனப்ாடங்கொண்டு. "அவையு முளவே எனப் பாடங்கொள்வார் இளம்பூரணர். எனக் குறிப்பிடுகிறார். (பதிப்பு 9ே) /தொடர்ச்சி அடுத்த பக்கம்/