பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெய-பாட்டியல் 28,3 12:22-275 பிறப்பே குடிமை யாண்மை யாண்டோ(டு) உருவு' நிறுத்த காம வாயில் நிறையே யருளே யுணர்வொடு திருவென முறையுறக் கிளந்த வொப்பினது வகையே. 25 பா.வே. ! உருபு - சுவடி 73. எழுத்துப்பிழை. வு>பு. திருவே - சுவடி 115. நினைவுப்பாடம் ஆகலாம். 1223-276 நிம்பிரி' கொடுமை வியப்பொடு புறமொழி' வன்சொற் பொச்சாப்பு' மடிமையொடு குடிமை(ய்)4 இன்புற லேழைமை மறப்போ டொப்புமை(ய்) என்றிவை யின்மை யென்மனார் புலவர். 26 பா.வே. 1. திலம்பிரி - பதிப்பு 2. பிழை. பொருளற்ற பாடம். திம்புரி - சுவடி 7, 53, 10:54, எழுத்துப்பிழை, பி>பு. 2 பிறமொழி - சுவடி 16, 53, 502, எழுத்துப்பிழை, பு>பி o டொய்ச்சாப்பு - சுவடி 16, 502. பிழை பொருளற்ற பாடம். 4 குடி - பதிப்பு 17 அச்சில்'மை' விடுபட்டிருக்கக் கூடும். 1224-277 கண்ணினுஞ் செவியினுந் திண்ணிதி னுணரும் உணர்வுடை மாந்தர்க் கல்லது தெரியின்' நன்னயப் பொருள்கோ ளெண்ணருங் குரைத்தே. 27 டா.வே. தெரிய - சுவடி 1054 நினைவுப் பாடமாகலாம். தெரியப் பொருள்கோள், நனனயப் பொருள்கோள் என இயையும். எனினும் வேறு சுவடிச் சானறுகளின்மையின் இது பாடமாகாது. மெய்ப்பாட்டியல் முற்றும்.