பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் == EP of 1271-324 குற்றிய லுகரமு முற்றிய லுகரமும் ஒற்றொடு தோன்றி நிற்கவும் பெறுமே. 9 பா.வே. 1. ஒற்றொடுந் - சுவடி 1, 73 பதிப்புகள் 7, 12 உம்மை மிகை 1272-325 அசையுஞ் சீரு மிசையொடு சேர்த்தி வகுத்தன ருணர்த்தல்' வல்லோ ராறே. IO பா.வே. 1. ருணர்த்தலும் - பேரா. நச்சர். பாடம். ருரைத்தலும் - பால. பாடம். 1273-326 ஈரசை கொண்டு மூவசை புணர்ந்துஞ்' ரிேயைந் திற்றது சீரெனப் படுமே. II பா.வே. 1. புணர்த்துஞ் - இளம்பூரணர் நச்சர் பாடம் 1274-327 இயலசை மயக்க மியற்சி ரேனை(ய்) உரியசை மயக்க மாசிரிய வுரிச்ர்ே. I2 1275-328 முன்னிரை' யுறினு மன்ன வாகும். I3 பா.வே. 1. முன்னிசை - சுவடி 73. பிழை. பொருந்தாப் பாடம். 2. யிறினு - இளம்பூரணர் பாடம். வரினு - நச்சர் பாடம். 1276-329 நேரவ ணிற்பி னியற்சீர்ப் பால. 14 + "ஒரசையோடு ஒரசை கூடிய அளவானே ஒரு சீராக நிறைதலின் ஈரசை கொண்டும் என்றும், வெள்ளைக் கென்றும். வஞ்சிக் கென்றும் வேறுபடப் பிறிதோர் அசைபுணர்ந்து நிற்றலின் மூவசை புனர்ந்தும் என்றும் கூறினார். புணர்த்தும் எனப்பாடங்கொள்வார் உரையாசிரியர். அஃது 'இற்றது என்பதனொடு இயையாமை அறிக..' (பதிப்பு 89 பக். 13. இப்பதிப்பின் மூலபாடத்தில் புணர்த்தும் என உள்ளது அச்சுப்பிழை,)