பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் Fo" 1297-340 வஞ்சி மருங்கினு மிறுதிதில் லாது." 25 பன.வே. 1. மிறுதி நில்லா - பேரா. நச்சர். பாடம். 1288-341 இசைநிலை நிறைய நிற்குவ தாயின்' அசைநிலை வரையார் சீர்நிலை பெறவே." 26 பன.வே. 1. வாயின் - பேரா. பால. பாடம். நிற்குப வாயின் - பதிப்பு 70 இல் சு.வே. 2. பெறலே - பேரா. நச்சர். பால. பாடம். 1289-342 இயற்சீர்ப் பாற்படுத் தியற்றினர் கொளலே தளைவகை சிதையாத் தன்மை யான. 27 1290-343 வெண்சீ ரீற்றசை நிரையசை யியற்றே. EE 1291-344 இன் ரியைய வருகுவ தாயின் வெண்சீர் வரையா ராசிரிய வடிக்கே. 29 1292-345 அந்நிலை மருங்கின் வஞ்சி யுரிச்சீர் ஒன்றுத லுடைய' வொரோவொரு' வழியே’ *U பா.வே. 1. ஒன்றுதலை யிட்ட - சுவடி 43A, 115, 575 பிழை. பொருளற்ற பாடம். 2. வோரோர் - பேரா. பாடம். வோரொரு - நச்சர். பால. பாடம். 3. வழிக்கே - சுவடி பிழை. 1293-346 நாற்சீர் கொண்ட தடியெனப் படுமே. 3 I 1294-347 அடியுள் ளனவே தளையொடு தொடையே. 32 1295-348 அடியிறந்து வருத லில்லென மொழிப. 33