பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 பொருளதிகாரம் 1826-379 முடுகியல் வரையார் முதலிரண் டடிக்கும்'. பா.வே. i. 1. முதலீரடிக்கும் - பேரா. நச்சர். பால. பாடம். 1327-380 ஆசிரிய மருங்கினும் வெண்பா மருங்கினும் மூவகை யடியும் முன்னுத லிலவே. 1328-381 ஈற்றய லடியே யாசிரிய மருங்கிற் றோற்ற முச்சீர்த் தாகு மென்ப. 1329-382 இடையும் வரையார் தொடையுணர்ந் தோரே'. பா.வே. 1. தொடையுணர்வோரே - பேரா. நச்சர். பால. பாடம். 1330-383 முச்சீர் முரற்கையு னிறையவு நிற்கும். பா.வே. 1. நிறையவு - சுவடி 115 எழுத்துப்பிழை. ண>நி 1331-384 வஞ்சித் துளக்கே செந்துக் கியற்றே. 1332-335 வெண்பா விற்றடி முச்சீர்த் தாகும். இளம்பூரணர் இதனையும் அடுத்த நூற்பாவையும் இணைத்து நூற்பாவாகக் கொண்டுள்ளார். பா.வே. 1. வெண்பாட் டீற்றடி - பேரா. நச்சர். பால, பாடம். 1333-386 அசைச்சீர்த் தாகு' மவ்வழி யான" பா.வே. 1. அசைச்சீ ராகு - சுவடி 1, 115, 4871 LΠεωμΡ. 2. மவ்வயி னான - பேரா. நச்சர். பால. பாடம். G4 55 GG 57 68 Fo 70 7.1