பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் 307 1346-399 அவ்வியல் பல்லது பாட்டாங்குக் கிளவார். 84 பா.வே. 1. அவ்விய லல்லது - பேரா. பால. பாடம். 2. பட்டாங்குக் - சுவடி 1, 575 பதிப்பு 70இல் சு.வே. 1347-400 துளக்கியல் வகையே யாங்கென மொழிப. 8 of 1348-401 மோனை யெதுகை முரனே யியல்பென நானெறி' மரபின தொடைவகை யென்ப. & 5 பா.வே. 1. நூனெறி - சுவடி 1, 73. பிழை. தொகை வேண்டப்படுகிறது. 2. மரபின்’ - சுவடி 1, 73. பிழை. ா 1849-402 அளபெடை தலைப்பெய வைந்து மாகும். 87 1. தலைப்பெய் தைந்து - பதிப்பு 22 இல் சு.வே. சிறப்பற்ற பாடம். 1350–403 பொழிப்பு மொரூஉஞ்' செந்தொடை மரபும் அமைந்தவை" தெரியி னவையுமா ருளவே. 88 பா.வே. 1. மொருவுஞ் - சுவடி 15. எழுத்துப்பிழை அமைத்தனர் - பேரா. நச்சர். பாடம். 1351-404 நிரனிறுத் தமைத்தலு மிரட்டை யாப்பும் மொழிந்தவற் றியலான் முற்று மென்ப. 89 கவடி 1, 7.3 ஆகிய இரண்டிலும் மரபின் என்பது பாடம் எனச் ச.வே.சு. குறித்துள்ளார். இதனால் இச்சுவடிகள் இரண்டிலும் மெய்யெழுத்துக்கள் புள்ளி = எழுதப்பட்டனவாகலாம். ப.வெ.நா. பெத்துள்ளன எனப் புலனாகிறது. இதனால் இச்சுவடிகள் மிக அண்மைக் காலத்தே