பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3O8. பொருளதிகாரம் 1352-405 அடிதொறுந் தலையெழுத்' தொப்பது மோனை. 90 பா.வே. 1. முதலெழுத் - சுவடி 1, 16, 115, 575 பதிப்புகள் 22, 70 இல் சு.வே. 1353-406 அஃதொழித் தொன்றி னெதுகை யாகும்.' 91 பா.வே. 1. தொன்ற லெதுகைத் தொடையே - பதிப்புகள் 22, 38இல் சு.வே. 1354-407 ஆயிரு தொடைக்குங்' கிளையெழுத்’ துரிய, 92 பா.வே. 1. துடைக்குங் - சுவடி 481 எழுத்துப்பிழை. தொ>து 2. இனவெழுத் - பதிப்பு 70இல் சு.வே. 1355-40.8 மொழியினும் பொருளினு முரணுதல் முரனே. 9.3 1356-409 இறுவா யொன்ற லியையின் யாப்பே' 94 1. யொப்பினஃ தியை பெண் மொழிப - இளம்பூரணர் பாடம். யொன்றி னியைப்பின் யாப்பே - சுவடி 16, எழுத்துப்பிழை. 1357-410 அளபெழி னவையே யளபெடைத் தொடையே. 95 1358–411 ஒருே ரிடையிட் டெதுகை யாயிற் பொழிப்பென மொழிதல்' புலவ ராறே. 95 பா.வே. + 1. மொழிப. - பதிப்பு 119 பதிப்புகள் 38, 70, 81இல் சு.வே. 2. புலவோ - பால. பாடம் . சுவடிச் சான்றில்லை. டி மொழிப புலவ ராறே எனக்காணப்படும் பேரா. மூலபாடம் பிழையானது. மொழிப என்பது வினை முற்று. மொழிபபுலவர் எனக் கொள்ளின் ஆறே பொருளற்ற சொல். மொழிப எனப் பாடங்கொண்டால் மூன்று நான்காம் சீர்கள் புலமையோரே எனத் திருத்தப்படவேண்டும். பேராசிரியர் உரையிலிருந்து அவர் கொண்ட பாடத்தைத் தெளிவாக உணர இயலாததால் இது ஏடெழுதுவோரால் நேர்ந்த பிழையாகவே கருதப்படவேண்டும். ப.வெ.தா. /தொடர்ச்சி அடுத்த பக்கம்/