பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் Jo O'o) 1859-412 இரு ரிடையிடி னொரூஉவென மொழிப. 5, 7 1360-413 சொல்லிய தொடையொடு வேறுபட் டியலிற் I சொல்லியற் புலவர் செந்தொடை யென்ப. 98 1. புலவரது - நான்கு உரையாசிரியர்களும் கொண்ட பாடம். சுவடி 1, 73, ஆகிய இரண்டிலும் பதிப்புகள் 22, 38, 70 ஆகியவற்றில் சுவடி வேறுபாடாகவும் புலவர் என்னும் பாடம் உள்ளது. நூற்பாவின் இன்னோசை கருதியும், சுட்டுச்சொல் இன்றியமையாது வேண்டப்படுவதின்மையாலும் இப்பதிப்பில் இப்பாடம் ஏற்கப்பட்டுகிறது. 1361-414 மெய்பெறு மரபிற் றொடைவகை தாமேய்' ஐ ராயிரத் தாறைஞ் நூற்றொடு --- J = ■ 垂 - தொண்டுதலை" யிட்ட பததுககுறை யெழுநூற்று' ஒன்பஃ தென்ப வுணர்ந்திசி னோரே. 99 பா.வே. 1. தானே - சுவடி 73. பிழை. இது ஒருமைப்பாடம். 2 ஐய்ய - சுவடி 16 பிழை. யகரமெய் மிகை,

  • மூன்று உரையாசிரியர்களும் புலவ ராறே என்பதையே பாடமாகக் கொண்டுள்ளனர். இதுவரை ஆராயப்பெற்ற எல்லாச் சுவடிகளிலும் புலவராறே என்பதே பாடம். இலக்கண வகையிலோ, அன்றி யாப்புவகையிலோ இப்பாடத்திற்குத் தடையொன்றுமில்லை. எனினும் பால. சுவடிச் சான்றுகளின்றிப் புலவோ ராறே என்ற பாடத்தைத் தாமே படைத்துக் கொண்டுள்ளார். கே.எம்.வி. "ஆஓ வாகும் பெயருமா களவே ஆயிட னறிதல் செய்யு ளுள்ளே" (சொல். 196) என்னும் விதிப்படிச் சிறுபான்மை அகரம் ஒகாரம் ஆகும். அப்படிப் புலவர் - புலவோர் ஆயிறது" னைகிறார். வழக்கில் பயிலும் பாடங்களுக்கு இலக்கண அமைதி கூ றுதல் மரபாகுமேயன்றி. இல்லாதவற்றைப் பழைய பாடங்களாகப் படைத்து மொழிதல் மரபன்று. ப.வெ.நா.