பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/360

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் 14:16-469 ஆசிரியப் பாட்டி னளவிற் கெல்லை(ய்) H I ஆயிர மாகு மிழிபுமூன் றடியே. பா.வே. 1. றடித்தே-பதிப்புகள் 22, 24, 70 இல் சு.வே. நினைவுப்பாடமாகலாம். 1417-170 நெடுவெண் பாட்டே முந்நான் கடித்தே' குறுவெண் பாட்டிற் களவேம்' ேேர. பா.வே. 1. பாட்டு-நச்சர். பால. பாடம். 2. முந்நா லடித்தே-பேரா. நச்சர். பால. பாடம் 3. பாட்டிற் களவெழு-நச்சர். பால. பாடம். பாட்டின் அளவெழு-பேரா. பாடம். 1418-47.1 அங்கதப் பாட்டள வவற்றோ" டொக்கும். பா.வே. 1. பாட்டவற் றளவோ-பேரா. பாடம். வதனோ-சுவடி 115 1419-472 கலிவெண் பாட்டே கைக்கிளைச் செய்யுள்' செவியறி வாயுறை புறநிலை யென்றிவை" தொகைநிலை மரபி னடியில வென்ப முடிபொரு ளல்லா தடியள விலவே." பா.வே. 1. கைக்கிளை செய்யுள்-பதிப்பு 70 இல் சு.வே. 2. புறநிலை / வாயுறை செவியறி வென்றிவை-நச்சர். பாடம். 3. தொகுநிலை-பேரா. நச்சர். பாடம். 3.23 154 155 156 157