பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/368

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் 1446-499 மறைவெளிப் படுதலுந் தமரிற் பெறுதலும் இவைமுத' லாகிய வியனெறி திரியாது - 2 -- - மலிவும் புலவியு மூடலு முணர்வும் பிரிவொடு புணர்ந்ததுங் கற்பெனப் படுமே. பா.வே. 1. இருமுத-நச்சர். பாடம். ரா.ரா. விற்கும் இதுவே. 2. மலிதலும்-பதிப்பு 70 இல் சு.வே. 3. புணர்ந்தவுங்-பதிப்பு 70 இல் சு.வே. 1447-500 மெய்பெறு மவையே கைகோள் வகையே. பா.வே. 1. மெய்பெறு வகையே-பேரா. பாடம். மெய்பெற வவையே-நச்சர். பாடம். 1448-501 பார்ப்பான் பாங்கன் றோழி செவிலி சீர்த்தகு சிறப்பிற் கிழவன் கிழத்தியொடு) அளவியன் மரபி' னறுவகை யோருங் களவினிற் கிளவிக் குரிய ரென்ப. 1. மருங்கி-இறை.கள.உரை. பதிப்பு 70 இல் சு.வே. 2. களவிற்-இளம்பூரணர் பாடம். 1449-502 பாணன் கூத்தன் விறலி பரத்தை(ப்) ஆணஞ் சான்ற வறிவர் கண்டோர் பேணுதகு சிறப்பிற் பார்ப்பான்' முதலா முன்னுறக் கிளந்த வறுவரொடு தொகைஇத் தொன்னெறி மரபிற் கற்பிற் குரியர். 1. பேனுஞ் எண்டகு-பதிப்பு 70 இல் சு.வே. 3 & 1 I84 I8 of I& 5 157