பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/372

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் 1463-516 உய்த்துணர் வின்றித் தலைவரு பொருண்மையின்’ --- - -- J. ■ 獸 --- மெய்ப்பட முடிப்பது மெய்ப்பா டாகும். பா.வே. 1. தலைவரும்-சுவடி 1,73,575 2. பொருளான்-பேரா.நச்சர்.பால.பாடம். பொருளின்-சுவடி 115,481 3. முடிவது-பதிப்பு 70 இல் சு.வே. 1464-517 எண்வகை யியனெறி பிழைா தாகி முன்னுறக் கிளந்த முடிவின'ததுவே. பா.வே. 1. முடிடரின-சுவடி 115. 1465-518 சொல்லொடுங் குறிப்பொடு முடிவுகொ ளியற்கை’ புல்லிய" கிளவி யெச்ச மாகும். பா.வே. 1. பொருளொடு-சுவடி 73 பொருந்தாப்பாடம். 2. முடிவு கொள்ளியல்-பதிப்பு 70 இல் சு.வே. 3. புல்கிய-பதிப்பு 70 இல் சு.வே. 1466-519 இவ்விடத் திம்மொழி விவரிவர்க் குரியவென்று' அவ்விடத் தவரவர்க் குரைப்பது முன்னம். ப.வே. 1. குரியரென்-பதிப்பு 70 இல் சு.வே. 2. குரைப்பதை-சுவடி 575. பதிப்பு 70 இல் சு.வே. 1467-520 இன்பமு மிடும்பையும் புணர்வும் பிரிவும் ஒழுக்கமு. மென்றிவை யிழுக்குநெறி யின்றி(ய்) 3.35 20.1 202 20.3 204