பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/373

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Joë பொருளதிகாரம் இதுவா கித்திணைக் குரிப்பொரு' ளென்னாது' பொதுவாய் நிற்றல் பொருள்வகை யென்ப. կ 205 பா.வே. 1. இதுவ கத்திணைக்-சுவடி 73 பொருந்தாப் பாடம். 2. குரிபொரு-சுவடி 73 குரியபொரு-சுவடி 575 3. ளெனுமது-சுவடி 1 பொருந்தாப் பாடம். 4. என்க-பதிப்பு 70 இல் அச்சுப்பிழை. 1468-521 அவ்வம் மாக்களும் விலங்கு மன்றிப் பிறவவண் வரினுந் திறவதி னாடித் H . . H தத்த மியலான் மரபொடு முடியின் அத்திறந் தானே துறையெனப் படுமே. 205 I. அவ்வவ’-இளம்பூரணர் பாடம் அவ்வ-நச்சர் பாடம். 2. மியலின்-பேரா.பாடம். மியலன்-பதிப்பு 74 இல் அச்சுப்பிழை. 1469-522 அகன்றுபொருள் கிடப்பினு மணுகிய நிலையினும் இயன்றுபொருள் முடியத் தந்தன. ருணர்த்தல்' மாட்டென மொழிப பாட்டியல் வழக்கின்: 207 பா.வே. 1. ருரைத்தல்-நச்சர். பால. பாடம். 2. மொழிதல் பாட்டியல் வழக்கே-சுவடி நினைவுப்பாடம் போலும். டி "அவ்வவ மாக்களும் என்பது பழைய அச்சுப்புத்தகத்தில் உள்ள பாடம். அவ்வம் மாக்களும் என்பது பேராசிரியருரையில் உள்ள பாடம். அவ்வம் மக்களும் என்பதே இளம்பூரணர் கொண்ட பாடம் என்பது ஏழு பெருந்திணைக் குரிய மாந்தரும் எனவரும் உரைத்தொடரால் புலனாம்" வெள்ளை (பதிப்பு 81 பக்.966 அடிக்)