பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/378

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் 2. றாய பனுவலோ-பேரா.பாடம். றாய பனுவலின்-நச்சர்.பாடம். றாய பனுவல்-சுவடி 73 3. தாமே-நச்சர்.பாடம். 1495-548 செய்யுண் மொழியாற் சீர்புனைந் தியாப்பின் அவ்வகை தானே யழகெனப் படுமே. பா.வே. 1. சீர்ப்புனைந்-சுவடி ! 1496-549 தொன்மை தானே சொல்லுங் காலை(ய்) I உரையொடு புணர்ந்த பழமை’ மேற்றே. பா.வே. பேரா. நச்சர். பால. மூவரும் சொல்லுங்காலை என்னும் கொள்ளவில்லை. 2. யாப்பின்-பதிப்பு 38 1497-550 இழுமென் மொழியான் விழுமியது நுவலினும் பரந்த மொழியா னடிநிமிர்ந் தொழுகினுந் தோலென மொழிப தொன்னெறிப் புலவர் பா.வே. 1. விழுமிது-பதிப்பு 24 இல் சு.வே. விழுமிய-பதிப்பு 70 இல் சு.வே. 2. தென்னெறிப்-பதிப்பு 70 இல் சு.வே. பொருந்தாப் பாடம். தென்மொழிப்-பதிப்பு 70 இல் சு.வே. சிறப்பிலாப் பாடம். தொன்மொழிப்-பேரா. பால. பாடம். J 41 2.73 234 தொடரைக் 2.35