பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/387

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Jo O 1545-598 நீர்வாழ் சாதியு ளறுபிறப் புரிய". பா.வே. 1. மதுபெறற் குரிய-இளம்பூரணர் பால, பாடம். I 7. 1546-599 மயிலு மெழாஅலும் பயிலத் தோன்றும். பா.வே. 1. மெழாலும்-பேரா.பாடம். 2. அன்ன பெயர்த்தே-பதிப்பு 22 இல் சு.வே. 1547-600 இரலையுங் கலையும் புல்வாய்க் குரிய. 1549-601 கலையென் காட்சி யுழைக்கு முரித்தே". இளம்பூரணரும் பாலசுந்தரமும் இதனையும் அடுத்த இணைத்து ஒன்றாகக் கொள்வர். பா.வே. 1. கலையெனுங் கட்டுரை-பதிப்பு 22இல் சு.வே. 2. முரிய-சுவடி 115 1549-602 நிலையிற் றப்பெயர் முகவின் கண்ணும்.' பா.வே. 1. கண்ணே-பதிப்பு 22 இல் சு.வே. H = H ..I 1550-503 மோத்தையுந் தகரு முதளு மப்பரும் யாத்த வென்ப யாட்டின் கண்ணே. பா.வே. பொருளதிகாரம் 43 44 45 45 நூற்பாவையும் -7 48 1. மும்பலும்-சுவடி 73. இவ்வியல் 2 ஆம் நூற்பா அடிக் காண்க டி "பேரா.நீர்வாழ் சாதியுள் அறுபிறப் புரிய எனப் பாடங்கொண்டு நீர்வாழ் சாதியுள் அறுபிறப் பென்பன சுறாவும். முதலையும், இடங்கரும், கராமும், வராலும், வாளையும் என இவை என விளக்கமும் கூறியுள்ளார். இளம்பூரணரைப்போல் பொதுவாகக் கொண்டால் நீர்வாழ் சாதி அனைத்துக்கும் உரியதாகும்; அது தவறாகிவிடும். எனவே பேரா.வரையறுத்து ஆறு உயிரினங்களை மட்டும் கட்டியிருப்பது பொருத்தமாக உள்ளது. அறுபிறப்புரிய என்ற பேரா.பாடத்தை இங்குச் சிறந்ததாகக் கொள்ளலாம்." வெ.ப. (பக்.220)