பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/395

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Joë பொருளதிகாரம் 1587-540 அன்ன ராயினு மிழந்தார்க் கில்லை. B 5 பா.வே. 1. அன்னா-சுவடி 73. சிறப்பற்ற பாடம். 1688-841 புறக்கா மனவே புல்லென மொழிப" B & பேரா.பால. இருவரும் அடுத்த நூற்பாவையும் இத்துடன் இணைத்து ஒரே சூத்திரமாகக் கொண்டுள்ளனர். பா.வே. 1. புல்லெனப் படுமே-பதிப்பு 74 இல் சு.வே. - I 1589-642 அகக்கா ழனவே மரமென மொழிப. 87 பா.வே. 1. மரமெனப் படுமே-பதிப்பு 74 இல் சு.வே. 1590-643 தோடே மடலே யோலை யென்றா(ய்) ஏடே யிதழே பாளை யென்றாய்) ஈர்க்கே குலையென நேர்ந்தன பிறவும் புல்லொடு வருமெனச் சொல்லினர் புலவர். 88 1591-644 இலையே தளிரே முறியே தோடே' சினையே குழையே பூவே யரும்பே டி "இச் சூத்திரம் /சதச இரண்டும் சொத்து முதலான நான்கு தத்திரங்களும் 9ேஆம் சூத்திரத்திற்குப்பின் (நூலே கரகம்) இருத்தல் வேண்டும். இப்பிழை ஏடெழுதினோரான் நேர்ந்திருத்தல் வேண்டும்." பால (பதிப்பு 89 பக்.228) டி பாவ பதிப்பரில் 69 ஆவது அந்தணர் பற்றியது. அடுத்தது மன்னர் பற்றியது. இவற்றின் இடையில் தாவரச் சூத்திரங்கள் பொருந்தா. ஆனால் அப்பதிப்பில் 57.88ஆம் நூற்பாக்கள் விலங்கினம் பற்றியவை. அதையடுத்துத் தாவரம் பற்றிய 4 நூற்பாக்கள் இருந்திருக்கலாம் எனப் பால கருதுகிறார். 8ே என இருக்க வேண்டியது ச9 என இருப்பது அச்சுப்பிழை ஆகலாம். ப.வெ.நா.