பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/399

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*:: பொருளதிகாரம் துண்மையொடு புணர்ந்த வொண்மைத்' தாகித் துளக்க லாகாத் துணைமை யெய்தி(ய்) அளக்க லாகா வரும்பொருட் டாகிப் பல்வகை யானும் பயன்தெரி" புடையது" சூத்திரத் தியல்பென யாத்தனர் புலவர். 102 பா.வே. 1. யாப்பினிற்-சுவடி 115. டாதல்-சுவடி 115. E 3. வெண்மை-சுவடி 73 எழுத்துப்பிழை வொ > வெ. 4. பயந்தெரி-சுவடி 73 பிழையான பாடம். 5 சுவடி 115 இல் இவ்வடி விடுபட்டுவிட்டது. 1605-658 பழிப்பிற் சூத்திரம் பட்ட பண்பிற் காப்பின்றி முடிவது காண்டிகை யாகும். I03 1606-659 விட்டகல் வின்றி விரிவொடு பொருந்திச் சுட்டிய சூத்திர முடித்தற் பொருட்டா(ல்) ஏது நடையினு மெடுத்துக் காட்டினும் மேவாங்" கமைந்த மெய்ந்நெறித் ததுவே. I04 பா.வே. 1. விரியொடு-சுவடி 11.5 சிறப்பற்ற பாடம். 2. பொருந்திய-சுவடி 73 பொருந்தாப் பாடம். 3. கட்டிய-யாப்புறவமைத்த என்னும் பொருளில் பால. தாமே அமைத்துக் கொண்ட பாடம். சுவடிச் சான்று இல்லை. 4. மேவியாங்-சுவடி 115 1607-660 சூத்திரத் துட்பொரு' ளன்றியும் யாப்புற(வ்) இன்றி யமையா தியைபவை யெல்லாம் ஒன்ற வுரைப்ப துரையெனப் படுமே. ID பா.வே. T 1. துப்பொரு-பதிப்புகள் 7,12.