பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/424

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 154 475 +E I 2. o = 387 பொருள். புறம் மட்டும். நச்சர். உரை. 18x1.5 அங்குலம் 11.0பக். பக்கத்திற்கு 11வரி; மிகு சிதைவு பழமை மூன்றாம் நூற்பா முதல் இயல் முடிய உள்ளது. சொல். கல்லாடனார் விருத்தி. கிளவியாக்கம் முதல் ஏழாவது இடையியல் 9ஆம் நூற்பா வரை உள்ளது. 18.75x1.5 அங்குலம்; 115 பக். பக்கத்திற்கு 11வரி மிகு சிதைவு பழமை. பொருள். செய்யுளியல் செவியுறைதானே என்னும் நூற்பா முதல் மரபியல் இறுதி நூற்பா வரை உள்ளது. 16.5x1.25 அங்குலம் 130 பக். பக்கத்திற்கு 8வரிச மிகு சிதைவு பழமை. Fo பொருள். நச்சர். பேரா. உரை. முதலிலிருந்து உவமவியலின் 4ஆம் நூற்பா வரையிலுள்ளது. 17.5x1.5 அங்குலம்; 896 பக். பக்கத்திற்கு 11.வரிகள் இடையிடையே பல ஏடுகள் இல்லை. உள்ளவை நல்லநிலை புதிய சுவடி. பொருள். நச்சர். பேரா. உரை. அகம் முதல் மெய்ப்பாட்டியல் உரை. 18.5x1.75 அங்குலம்; 896 பக். பக்கத்திற்கு 10வரி, சிதைவு: பொருள். செய்யுள். பேரா. உரை.. 12x1.5 அங்குலம், 422 பக். பக்கத்திற்கு 10வரி, நல்ல நிலை; பழமை. சொல். தெய்வச். உரை 14x1.5 அங்குலம், 330 பக். பக்கத்திற்கு 10வரி நல்லநிலை முழுமை, பழமை. எழுத்து. இளம்பூரணம். 13x1.5 அங்குலம், 216பக். பக்கத்திற்கு 9 வரிகள் மிகு சிதைவு பழமை, குறை, தொடக்கம் முதல் இல்லை; இடையிடையே பல பகுதிகள் இல்லை; குற்றியலுகரப் புணரியல் ஈற்றுப்பகுதி இல்லை; இச்சுவடி பூரீ மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களுடைய கையெழுத்து என டாக்டர் உ.வே.சா. குறித் திருக்கிறார். இதில் துறைசை மடம் என்றெழுதப் பெற்றுள்ளதால் திருவாவடுதுறைச் சுவடியாகலாம் என்பார் ச.வே.சு.