பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/428

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. 24. H5. H5. EE. Z 9. J.O. 3 1. 52. மே 1923 1924 I on F7. 1928 1933 1934 1934 цогтrrë 1935 பவ. பங்குனி Jo I எழுத்து. நச்சர். திருக்கோணமலை த. கனகசுந்தரம் பிள்ளையவர்கள் பல சுவடிகளைக் கொண்டு செய்து வைத்திருந்த திருத்தங்களுடன் கழகப்பதிப்பு. வெளியிட்டு எண் 17. இதே கழக வெளியீட்டு எண் 17 என்பதாக ஏப்ரல் 1923இல் வெளியான நச்சர் எழுத்தும் ஒரு பதிப்பு உள்ளது. இதில் தி.த.க. பெயர் இல்லை; ஆனால் கா.சு. பிள்ளை முகவுரை தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் உள்ளது. இந்த இருநூல்களும் சென்னை மறைமலையடிகள் நூல்நிலையத்தில் உள்ளன. பிற்பதிப்பு பிப்ரவரி 1933 ஆங்கிரச மாசி. காண்க தொடர் எண் 44. பொருள். மூலம். கா. நமச்சிவாய முதலியார் - சென்னை. சொல். இளம்பூரணம். கா. நமச்சிவாய முதலியார் - சென்னை எழுத்து. இளம்பூரணம். வ.உ.சி. == து.ாத்துக்குடி பிற்பதிப்புகள் 1935, 1941. தெய்வச்சிலையம். ரா. வேங்கடாசலம் பிள்ளை - கரத்தைத் தமிழ்ச்சங்கம், தஞ்சாவூர். தமிழ்ப் பல்கலைக் கழகம் இதன் நிழற்படப் பதிப்பை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 1984 த.ப.க. வெளியிட்டு எண் 5. சொல். குறிப்புரை. சுப்பிர. - திருச்சி. பொருள் (3-5). இளம்பூரணர் வ.உ.சி - சென்னை. சேனாவரையம். ஆறுமுக நாவலர் - சென்னை. பொருள் (1-5). நச்சர். மன்னார்குடி ம.நா. சோமசுந்தரம் பிள்ளை அவர்களின் ஆராய்ச்சிக்குக் குறிப்பு மற்றும் திருத்தங்களுடன் சி. வையாபுரிப்பிள்ளையவர்களால் பரிசோதிக்கப்பட்டு எஸ். கனகசபாபதிப் பிள்ளையவர் களால் பதிப்பிக்கப் பெற்றது. திருச்சிப் பதிப்பு. அச்சகம் சென்னை. பேராசிரியம் வே. துரைசாமி அய்யர் ஏட்டுப் பிரதியோடு ஆராய்ந்து மன்னார்குடி ம.நா. சோமசுந்தரம் பிள்ளை அவர்களின் ஆராய்ச்சிக் குறிப்பு மத்தும்