பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/435

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L 2 E IIHF: II: 3. Ioi. I of E. 125. 127. 12 E. 129. | 3D. 13 1. நவம்பர் 1989 பொருள் (1-2). ஆராய்ச்சிக் காண்டிகை. பால. - தஞ்சாவூர். IEEE எழுத்து. பேருரை. இராம. சுப்பிரமணியன் - சென்னை. шогтгfoў 1991 அகத்தினையியல். உரைவளம். ஆ.சி. - உ.த.ஆ.நி. சூன் 1991 பொருள் (8.9). ஆராய்ச்சிக் காண்டிகை. பால. - தஞ்சாவூர். அக்டோபர் 1993 எழுத்து. கருத்துரை விளக்கச் செம்பதிப்பு. தமிழண்ணல் -- மணிவாசகர் நூலகம், சிதம்பரம். இலக்கணக் கலைச்சொல் நிரல் சேர்க்கப்பட்டுள்ளது. நவம்பர் 1993 கற்பியல். உரைவளம். ஆ.சி. - உ.த.ஆ.நி. பிப்ரவரி 1994 பொருளியல். உரைவளம். ஆ.சி. - உ.த.ஆ.நி. அக்டோபர் 1994 களவியல் உரைவளம். ஆ.சி. - உ.த.ஆ.நி. 1995 எழுத்து. சொல். ஆராய்ச்சியாளர்கள் மு. இராமலிங்கம். பகீரதன் - சென்னை. 1995 பொருள். ஆராய்ச்சியாளர்கள் மு. இராமலிங்கம். பகீரதன் - சென்னை. குறிப்பு தொல்காப்பிய மொழிபெயர்ப்புகளும், அகராதிகளும், ஆய்வுரைகளும் தொல்காப்பியப் பதிப்புக்கள் என்னும் வரையறைக்கு உட்பட்டவை அன்றாதலின் அத்தகைய நூல்கள் இதில் இடம்பெறவில்லை. தொல்காப்பிய ஆய்வடங்கல் தொகுப்பில் இடம்பெற வேண்டியன அவை. o