பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/441

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40.4 | டாக்டர். உ. வே. சாமிநாத அய்யர் நூலகம், சென்னை 1. எண் 18 களவியல் இளம். 17பக். சிதைவு, குறை (1-11 நூற்பா மட்டும்) 2. எண் 74a எழுத்து. நச்சர். 218 பக். தொடக்கத்தில் கீழ்வரும் வெண்பா உள்ளது. வென்றுமத வாதிகளை மேன்மையரு எளித்துறைசை சென்றுவளர் வேலப்ப தேசிகனை - ஒன்றாய்த் துலங்குமறி வோர்போற்றுந் தொல்காப் பியத்தின் பயன்பெறவே நெஞ்சே பணி. குறிப்பு: துறைசை ஆதீனத்தலைவர்களுள் வேலப்பதேசிகர் என்ற பெயருடையவர் . I [] 15, I 5. стаят எண் 432 பொருள் (1-2) நச்சர். 467 பக். நல்லநிலை மூவர் ஆவர். முதல்வர் கி.பி. 1620ஐ ஒட்டிச் சில ஆண்டுகள் வாழ்ந்தவர். இரண்டாமவர் I 57 B-1700 வரையும், மூன்றாம் வேலப்பதேசிகர் 1700-1730 வரையும் தலைமை தாங்கியோர் ஆவர். மூன்றாமவர் காலத்தே தான் சிவஞானபோத மாபாடியம் இயற்றப் பெற்றது. இக்காலத்தில்தான் இக்காகிதச் சுவடி எழுதியோர் இருந்திருத்தல் கூடும். இறுதியில், பெரியதோர் மக்கப் பெரும்பதி நயினார் திருமலர்ப் பாதமே சிந்தையி னினைந்தோர் தெளிவுறுங் கல்வி யருங்கட னிந்தி(ய்) அருள்பெறு பவரே யாண்டும் தெருள்பெறு பவரிலை சிறப்பணி பெற்றே. என்ற அகவலுளது. மக்கப் பெரும்பதியென்பது யாதெனத் தெரியகிற்றிலது.) 473 எழுத்து. நச்சர். 448 பக். நல்லநிலை 476 செய்யுள், மரபியல். நச்சர், 293 பக். நல்லநிலை 477 சொல். இளம். 134 பக். பழமை. 478 சொல். கல்லாடம் 154 பக். மிகு சிதைவு 479 சொல். தெய்வச்சிலையம். 275 பக். நல்லநிலை. முற்பகுதி. 480 சொல். தெய்வச்சிலையம். 268 பக். சிதைவு முன்னதன் தொடர்ச்சி. 74 சொல். நச்சர். 237 பக். சிதைவு. குறை. எண் 481 சொல். நச்சர். 256 பக். பெரும்பகுதி சிதைவு. 11. 12. 1 J. 14. எண் 484 பொருள். இளம் 539 பக். (மரபு. நூ. 102 வரை உள்ளது) எண் 486 பொருள். இளம், 19 பக். (முன்னதின் தொடர்ச்சி) குறை. எண் 483 பொருள். இளம்பூரணர் உரைப் பாடபேதம் - 241 பக் இது இரா. ராகவையங்கார் பிரதி என்று தெரிகிறது. எண் 488 பொருள் (4-9). இளம் 577 பக். சிதைவு. எண் 489 பொருள் (3) நச்சர். 202 பக். பழமை.