பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 எழுத்ததிகாரம் 75. உச்ச கார மிருமொழிக் குரித்தே. 42 76. உப்ப கார மொன்றென மொழிப (வ்) இருவயி னிலையும் பொருட்டா கும்மே” 43 சுவடி 1053 இல் இரண்டாம் அடி விடுபட்டுள்ளது. 77. எஞ்சிய வெல்லா மெஞ்சுத லிலவே. 44 78. ஞணநம னயரல வழள வென்னும் அப்பதி னொன்றே புள்ளி யிறுதி. 45 79. உச்ச காரமொடு நகாரஞ் சிவனும். 46 § 0. உப்ப காரமொடு ஞகாரையு மற்றே (ய்) அப்பொரு எளிர்ட்டா திவனை யான 47 சுவடி 1053 இல் இந்நாற்பா விடுபட்டுள்ளது. 81. வகரக் கிளவி நான்மொழி யிற்றது. 48 52. மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த னகரத் தொடர்மொழி யொன்பஃ தென்ப |-- - H PT Hபுகரறக் கிளந்த வஃறிணை மேன. 49 மொழி மரபு முற்றும்

  • "ஈண்டு இருவயின் நிலையும் எனபதற்குத் தன்வினை பிறவினை என்னும்

இரண்டிடத்தும் என உரைகாரர்கள் கூறினர். அவ்வாறு பொருள் கொள்ளற்கு. "இது செயல் வேண்டும் என்னும் கிளவி இருவயின் நிலையும் பொருட்டா கும்மே தன்டா லானும் பிறன்பா லானும்" (சொல். 243) என்ற சூத்திரமாகும் எனத் தோன்றுகிறது. அச் சூத்திரப் போக்கை நோக்கின் ஈண்டும் "தன்பாலானும் ..."என்ற ஒரடி இருந்திருத்தல் கூடுமோ என்ற ஐயம் உண்டாகிறது. கப்பிர பதிப்பு 53 பக். 165 "இச் சூத்திரத்து ஒன்பது என்னும் வரையறை தெளிவுபடுமாறில்லை. கடன் கவின் என்றாற் போல்வனவும் மகரமாக மயங்குதலின்மையின் இச் சூத்திரத்தின் பாடம் பிறழ்ந்திருக்கலாமெனக் கருத வேணடியுள்ளது.” பதிப்பு.77