பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. புணரியல் 104. மூன்றுதலை யிட்ட முப்பதிற் றெழுத்தின் இரண்டுதலை யிட்ட முதலா கிருபஃ து அறுநான் ெேறாடு நெறிநின் றியலும் எல்லா மொழிக்கு மிறுதியு முதலும் மெய்யே யுயிரென் றாயி ரியல. I பா.வே. 1. கீற்றொடு - சுவடி 10:51, பதிப்பு 14 105. அவற்றுள் மெய்யி றெல்லாம் புள்ளியொடு நிலையல் 2 106. குற்றிய லுகரமு மற்றென மொழிப. 3. 107. உயிர்மெய் யிறு முயிரீற் றியற்றே. + 108. உயிரிறு சொன்மு னுயிர்வரு வழியும் உயிரிறு சொன்முன் மெய்வரு வழியும் மெய்யிறு சொன்மு னுயிர்வரு வழியும் மெய்யிறு சொன்முன் மெய்வரு வழியுமென்று இவ்வென வறியக் கிளக்குங் காலை நிறுத்த சொல்லே குறித்துவரு கிளவியென்(று) ஆயி ரியல புணர்நிலைச் சுட்டே 5 I09. அவற்றுள் நிறுத்த சொல்லி னிறா கெழுத்தொடு குறித்துவரு கிளவி முதலெழுத் தியையப் + "இளம்பூரணர் பாடத்தில் கிறொடு என அமைந்த சொல் நச்சினார்க்கினியா பாடத்தில் கீற்றொடு என வல்லினம் இரடடித்த நிலையில் அமைந்துள்ளது." வெ.ப, பக். 51 நச்சினார்க்கினியர் உரையின் முதல் பதிப்பாகிய மழவை. மகாலிங்கையர் பதிப்பில் கிறொடு என்றுதான் உள்ளது. பிந்தைய பதிப்புகளில்தான் கீற்றொடு என்ற மாற்றம் காணப்படுகிறது. ச.வே.சு. -