பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தொகைமரபு I4+ கசதப முதலிய மொழிமேந் றோன்றும் மெல்லெழுத் தியற்கை சொல்லிய முறையான் ங்ஞநம வென்னு மொற்றா கும்மே(ம்) அன்ன மரபின் மொழிவயி னான. l - ---------- - == - - இவ்வியல் பற்றித் தெ.பொ.மீ.யின் கருத்து : உடுமெய் பற்றிய நூற்பா தொகைமரபில் இடம் பெற வேண்டும்.

என்பது சொல்லதிகாரத்தில் சொல்லாகக் கருதப்படுகிறது. தொகைமதடல் : ச-டை எனப்படுகிறது. இதனால் இந்த நூற்பா பழைய தொல்காப்பியருடையன்: இருக்காது.

= - பெயர் நிறைப் பெயர்களின் முதன் - - - - - } - in or T - பெயர் நிறைப் பெயர்களின் முதல் எழுத்துக்களைப் பறறிக கூறும் காறடா சி.--க இருக்கிறது. ஆனால் இ:ைக்கணத்தில் அதன் இடம் என்ன என்பக் --ய வில்லை. (171) யாது ஆகிய சொற்களின் புணாச்சிபற்றிக் கூறும் நூற்பா தொகை இ-ன்ெ புறனடை நூற்பாவின் பின்னர் அமைந்துள்ளது. புறனடையின் பின்ன ைேமந்துள்ளதே இது பின்வந்தோரால் சேர்க்கப்பட்டது என்பதை உலகதி Fநகிறது. Z தொகைமரபு பற்றிய இந்த நான்கு கருத்துகளையும் தெ. பொ. மீனாடசிசுந்துன் கூத புள்ளார்." (கோ.கி. பக். 152.153) பதி- 77இல் ப்ரல. 'இவ் வியலுள் வல்லெழுத்து மிகுதல் சொல்லிய முறையான் து : 4, 'வேற்றுமை யல்வழி" (து.18).'சொல்லிய மருங்கின்" (ஆ.17). "உகரகொடு -னதும் புள்ளி யிறுதி"(து.21)."உளவெனப் பட்ட எல்லாச் சொல்லும்'சூ 22). வெனட் பட்ட ஒன்பதிற்றெழுத்தே"(ஆ.28) என்றாற் போல வரும் தத்திரங்கள் முற்கூறியவற்றை நினைவுபடுத்தும் முறையில் அமைந்துள்ளமையான இன்து இறுதி இயலாக அமைந்திருத்தல் வேண்டும். சொல்லதிகாரத்துள் நால்வகைச் சொற்களின் இயல்பு கூறிப் பின் எச்சவியலும், பொருளதிகாரத்துள் களவியல் கற்பியல்களின்-சின் பொருளியலும் அமைந்துள்ளமை இதற்குச் சான்றாகும். மேலும் சாரியைகன இடைச்சொற்களாதலின் அவற்றின் புணர்ச்சியியல்புகளைப் புனரியs கூறியுள்ளமையான் வேற்றுமை உருபுகளும் இடைச்சொல்லாகலின் உருடசிபல அதனையடுத்து அமைதலே முறையாகும்" என்கிறார். தி.வே.கோ. இதனை மறுத்து. "தொகை மரபு இப்படலத்தின் இறுதி இயல் ஆதலே ஏற்றது என்றார். நூ. 143, 144, 145, 150, 183. 170 போன்ற நூற்பாக்கள் அகத்தோத்துக்களுக்கு இன்றியமையாதவையாய்ப் பல ஈறுகளிலும் தனித்தனி விதந்து கூறவேண்டுவனவற்றைச் சுருங்க விளக்குபவையாய் உள்ள செய்தியை இவரும் உடம்பட்டுள்ளார். 170 ஆம் நூற்பா இவ்வைந்தாம் இயலில் இல்லையென்னின் 449ஆம் நூற்பா வெற்றெனத் தொடுத்தலாய் முடியும். ஆதலின் தொகைமரபு ஐந்தாம் இயலாக இருத்தலே எழுத்துப்படல அமைப்பிற்கு ஏற்றதாம்." என்கிறார் (அப்பதிப்பின் ஆய்வு அறிமுகவுரை பக்xxv xvi) இவ்விலக்கண விவாதம் மிக்க சுவை பயப்பதாயினும் பதிப்பாசிரியருக்கு ஏட்ச்ெ சான்றே தலையாய ஒன்று எனபதை மறுப்பதற்கில்லை. ப.வெ.நா.