பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 எழுத்ததிகாரம் உம்மை நிலையு மிறுதி யான தம்மிடை வரூஉம் படர்க்கை மேன நும்மிடை வரூஉம் முன்னிலை மொழிக்கே. 19.3. தான்யா னென்னு மாயீ ரிறுதியும் மேன்முப் பெயரொடும் வேறுபா டிலவே. பா.வே. 1. பெயரொடு - சுவடி 73, 1044, 10:53, பதிப்புகள் 47, 57இல் சு.வே. 194. அழனே புழனே யாயிரு மொழிக்கும் அத்து மின்னு முறழத் தோன்றல் ஒத்த தென்ப வுணரு மோரே'. பா.வே. 1. வோரே - சுவடி 10:52, 19 5. அன்னென் சாரியை யேழ னிறுதி முன்னர்த் தோன்று மியற்கைத் தென்ப I5 F. குற்றிய லுகரத் திறுதி முன்னர் முற்றத்' தோன்று மின்னென் சாரியை. பா.வே. 1. முற்றிடத் - பதிப்புகள் 47, 57இல் சு.வே. 197. நெட்டெழுத் திம்ப ரொற்றுமிகத் தோன்றும் அப்பால் மொழிக ளல்வழி யான. பா.வே. 1. தும்ப - பதிப்பு 47, 57இல் சு.வே. பொருத்தமின்று. 19 R. அவைதாம் I இயற்கைய வாகுஞ் செயற்கைய வென்ப. பா.வே. 1. செய்கைய - பதிப்பு 47இல் சு.வே. I5, 20 21 22 2.É. 24