பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்மயங்கியல் 57 28 G கொடிமுன் வரினே ஐயவ னிற்பக் கடிநிலை யின்றே வல்லெழுத்து மிகுதி. 8 Ꮽ 287 திங்களு நாளு முந்துகிளந் தன்ன' & 4 பா.வே. 1. கிழந்தன்ன - சுவடி 1052. எழுத்துப்பிழை, ள > ழ 288 மழையென் கிளவி வளியிய னிலையும். E 5 289 செய்யுண் மருங்கின் வேட்கை என்னும் ஐயென் னிறுதி யவாமுன் வரினே மெய்யொடுங் கெடுதல் என்மனார் புலவர் = டகாரம் ணகாரம் ஆத ல் வேண்டும். B 5 பா.வே. ஆகல் - சுவடி 73 290 ஒகார விறுதி யேகார வியற்றே. 87 2.91 மாறுகொ ளெச்சமும் வினாவு மையமுங் கூறிய வல்லெழுத் தியற்கை யாகும். 88 292 ஒழிந்தத னிலையு மொழிந்தவற்’ றியற்றே. Ro == புறநிலைப் பாடவேறுபாடில்லை; உரையாசிரியர்கள் இருவேறு விதமாகப் பிரித்துப் பொருள் கூறுகின்றனர். 'இங்கு ஒழிந்தவற் றியற்றே எனப் பாடங்கொண்டு. மேற்சொல்லியொழிந்த ஒகாரங்களின் இயல்பரில் இயல்பாய் முடிந்து கொளலோ கொண்டான் எனவரும் என்று கூறுவர் இளம்பூரணர். இதனை மொழிந்தவற் றியற்றே என்ற பாடமாகக் கொண்டு. 'மேற்கூறிய ஒகாரங்களின் இயல்பில் இயல்பாய் கொளலோ கொண்டான் என முடியும்' என்று நச்சர். உரைப்பர். இருவர் பாடமும் ஒரே கருத்தை விளக்குவனவே. எனினும் நச்சர். பாடம் பொருள் கொள்ளத் தெளிவுடையதாக உள்ளமையால், மொழிந்தவற் றியற்றே என்ற பாடமே சிறப்புடையதாகும். வெ.ப. (பக். 179, 180)