பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. புள்ளிமயங்கியல் 297 ஞகாரை யொற்றிய த்ொழிற்பெயர் முன்னர் = அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்னும் வல்லெழுத் தியையி னவ்வெழுத்து மிகுமே(ய்) உகரம் வருத லாவயி Һst/TTToToTo. 2.98 ஞநமவ வியையினு முகர நிலையும். 299 நகர விறுதியு மதனோ ரற்றே. பா.வே. I. நகர் - சுவடி 10:44, பதிப்பு 4.5 பதிப்பு 47இல் சு.வே 300 வேற்றுமைக் குக்கெட வகர நிலையும். 301 வெரிநெ னிறுதி முழுதுங்' கெடுவழி' வருமிட னுடைத்தே மெல்லெழுத் தியற்கை i_ _ வே. 1. முழுது - சுவடி 11, 34, 115 பிழை, ங்கர மெய் விடுபட்டது. 2. கெடுவழியே - சுவடி 34, 115 பிழை, ஏகாரம் மிகை 302 ஆவயின் வல்லெழுத்து மிகுதலு முரித்தே. 303 னகார விறுதி வல்லெழுத் தியையின் டகார மாகும் வேற்றுமைப் பொருட்கே பா.வே. 1. னகர - தக்க உரை மேற்கோள் பாடம் 2. டகர - தக்க உரை மேற்கோள் பாடம் 304 ஆணும் பெண்ணு மஃறிணை யியற்கை 705 ஆண்மரக் கிளவி யரைமர வியற்றே. 59