பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பள்ளிமயங்கியல் வரைநிலை யின்றே யாசிரி யர்க்க மெல்லெழுத்து மிகுத லாவயி னான. பா.வே. 1. கைம்முன் - பதிப்பு 45 இதற்குச் சுவடிச் சான்றில்லை. 1. பாசிரியற்க - சுவடி 73, 999, 10:51, 1052 பதிப்பு 47 இங்கு பன்மைச் சொல்லாகிய ஆசிரியர்க்க என்பதே ஏற்றது. 3. வாவையி - சுவடி 1052 எழுத்துப்பிழை J17 இலமென் கிளவிக்குப் படுவரு காலை நிலையலு முரித்தே செய்யு ளன. பா.வே. 1. நிலைமையு - சுவடி 34, 115 பதிப்பு 47இல் சு.வே பொருந்தாது. 318 அத்தொடு சிவனு மாயிரத் திறுதி(ய்) ஒத்த வெண்ணு முன்வரு காலை'. பா.வே. 1. வருங்காலை - சுவடி 1052 - HQ அடையொடு தோன்றினு மதனோ ரற்றே. HEL அளவு நிறையும் வேற்றுமை யியல. JE I படர்க்கைப் பெயரு முன்னிலைப் பெயரும் தொடக்கங் குறுகும் பெயர்நிலைக் கிளவியும் வேற்றுமை யாயி னுருபிய னிலையும் மெல்லெழுத்து மிகுத லாவயி னான. J-2 அல்லது கிளப்பி னியற்கை யாகும். 2. அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும் எல்லா மெனும்பெய ருருபிய னிலையும் வேற்றுமை யல்வழிச் சாரியை நிலையாது. Jo-1 மெல்லெழுத்து மிகினு மான மில்லை. 5 I 20 21 22 23 24 25 26 27 28