பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புள்ளிமயங்கியல் 5.3 + - 2 EI J31 வகார' மிசையுட் மகாரங் குறுகும். 35 பா.வே. 1. வகர - சுவடி 73 பதிப்பு 1 2. மகரங் - பதிப்பு 1 o2 நாட்பெயர்க் கிளவி மேற்கிளந் தன்ன(வ்) அத்து மான்மிசை வரைநிலை யின்றே(ய்) ஒற்றுமெய் கெடுத லென்மனார் புலவர். 35 33.3 னகார விறுதி வல்லெழுத் தியையின் றகார மாகும் வேற்றுமைப் பொருட்கே. 37 1. னகர - சுவடி 1052. எதுகை நோக்கின் காரச் சாரியையே சிறப்பு. 3.34 மன்னுஞ் சின்னு மானு மீனும் பின்னு முன்னும் வினையெஞ்சு கிளவியும் அன்ன வியல வென்மனார் புலவர். Jo 3.35 கட்டுமுதல் வயினு மெகரமுதல் வயினும் அப்பண்பு நிலையு மியற்கைய வென்ப" 39 பா.வே. 1. இயற்கைத் தென்ப - பதிப்பு 47இல் சு.வே. டி பதிப்பு 77இல் பால, வகார மியையின் எனப் பாடங்கொண்டுள்ளார். வகாரம் இயையின் மகரமும் குறுகும் என்னும் யா.வி. 15 உரை மேற்கோளின் பாடத்தை யொத்தது. பால, உரையாசிரியன்மார் வகார மிசையும் மகாரங் குறுகும் எனப் பாடமோதுவர். அது பாடமாயின் மகரக்குறுக்கம் வருமிடம் கூறியதாகுமேயன்றி மகரங் குறுகுதற்குக் காரணங் கூறியதாகாது. இடங்கூறுதலே ஆசிரியர் கருத்தாயின் இந்நூற்பா, மொழிமரபின்கண் இருத்தல் வேண்டும். புணர்ச்சிவகையான் எய்தும் மகரத்தின் திரிபு கூறுதலே ஆசிரியர் கருத்தாதல்லின் அது பாடமன்மை புலனாம்." என்கிறார்.