பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 தமிழ் மலயைாளம் தமிழ் மலையாளம் குழந்தை சிசு மீதம் சிஷ்டம் குளிர் சீதம் மங்கலம் , சுபம் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மூன்று மொழிகளும், சில சமசுகிருதச் சொற்களை முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளன. ஒரு சில சமசுகிருதச் சொற்களை, தத்தம் மொழிச் சொற்களின் இறுதியில் உள்ளாங்கு சிறு சிறு மாறுதல்கள் செய்து ஏற்றுக்கொண்டுள்ளன. இன்னும், இவ்வாறு, இம் மும் மொழிகளிலும் புகுந்து கொண்டிருக்கும் சமசுகிருதச் சொற்கள் மிகப்பலவாகும்.